Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உடல் உறுப்புக்களை தானம் செய்த ரகுல் ப்ரீத் சிங்!
[Wednesday 2017-12-06 17:00]

புத்தகம், தடையற தாக்க, தீரன், என்னமோ ஏதோ படங்களுக்கு பிறகு ஸ்பைடர் படம் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி ஆன ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வெற்றிகளமாக அமைந்தது, தீரன் அதிகாரம் ஒன்று. இப்படத்தில் கார்த்தியுடன் ஜோடிபோட்டவர் அடுத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்கிறார். ரகுல் தனது உறுப்புகளை தானம் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியது: உடல் உறுப்புதானம் பற்றிய கட்டுக்கதைகளிலிருந்து ஒவ்வொருவரும் ஒதுங்கி நிற்க வேண்டும்.

உறுப்புதானம் என்ற உன்னதமான பணியில் தங்களை இணைத்துக் கொண்டு உயிர்களை காப்பாற்ற முன்வரவேண்டும். உறுப்பு தானம் செய்வதன் மூலம் ஒருவரால் 8 உயிர்களை காக்க முடியும். மேலும் 50 பேருக்கு நல்வாழ்வு அளிக்க முடியும்

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா