Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
குங்குலிய கலய நாயனார் குரு பூசை: Top News
[Friday 2017-09-08 19:00]

குங்குலிய கலய நாயனாரின் ஆவணி மூல குரு பூசை கடந்த ஞாயிற்றுக்கிழமை வேப்பங்குளம் பத்திர காளி அம்பாள் ஆலயத்தில் நடைபெற்றது. குங்குலிய கலய நாயனாரின் திருவுருவ படத்திற்கு சாமி அம்மா அவர்களின் தலைமையில் விஸேட பூசை வழிபாடுகள் இடம் பெற்றன.அதனை தொடர்ந்து பத்திர காளி அம்பாள் அறநெறி பாடசாலையின் ஆசிரியர் தலைமையில் குங்குலிய கலய நாயனார் குரு பூசை நிகழ்வுகள் இடம்பெற்றன. பஞ்ச புராணத்தினை செல்வி கி.டக்சிகா ஓதினார். அதனை தொடர்ந்து நாயன்மார்களின் குரு பூசை தின் வழிபாடுகளின் அவசியத்தை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கN;ஜந்திரகுமார் எடுத்து விளக்கினார்.

குங்குலிய கலய நாயனாரின் பக்தியின் மகத்துவம் என்ற தலைப்பில் வவுனியா பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் சிறப்பு சொற்பொழிவாற்றினார். ; அதனை தொடர்ந்து அறநெறி பாடசாலை மாணவர்களின் நாயனார் பற்றிய சிறப்பு பேச்சுக்கள் இடம்பெற்றன பின்னர் மாணவர்களுக்கு வினா விடை போட்டிகள் வைக்கப்பட்டு வெற்றி பெற்றமாணவரகளுக்கு பரிசிலகள் வழஙகப்பட்டன. ;. அதனை தொடர்ந்து இந்து அன்பகத்தின் உபதலைவர் க.கிருபாகரன் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா