Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு: Top News
[Tuesday 2017-08-15 18:00]

உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் வேண்டுகோளிற்கு இனங்க யேர்மன்-உதயம் சமூகசேவை அமைப்பினரால் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தில் 15/08/2017 இன்று இந்த நிகழ்வு உதயம் சமூக தொண்டு அமைப்பின் வடபிராந்திய இனைப்பாளரும் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் இனைப்பாளருமான S.T.பிரனீவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளரும் யேர்மன்-உதயம் சமூகசேவை அமைப்பின் கிழக்கு மாகாண இனைப்பாளருமான A.யோன்சன் Tamil Peoples Aid அமைப்பின் பணிப்பாளர் பொறியியலாளர் K.அனித்தன்Eng மற்றும் கிராம சமூர்த்தி உத்தியோகத்தர் தினேஷ்,கிராம பெண்கள் அபிவிருத்தி சங்க தலைவி கலைச்செல்வி,பொருளாளர் சுதா,மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் நிகழ்வில் உரையாற்றிய மாணவர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் A.யோன்சன் வடகிழக்குப் பகுதிகளில் தமிழ் சமுதாயத்தின் கல்வி,கலை,கலாச்சார,பண்பாட்டு விளுமியங்களை கட்டி எழுப்பும் நோக்கில் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியம் தொடர்ந்தும் பயனிக்கும் என நம்பிக்கை அளித்ததுடன். உதயம் சமூக தொண்டு அமைப்பின் வட பிராந்திய இனைப்பாளர் S.T.பிரனீவ் உரையாற்றும் போது மாணவர்களினுடைய கல்வித் தரத்தை உயர்த்துவதன் மூலம் எமது சமுதாயத்தை முன்னேற்ற முடியும் என்று கருத்து தெருவித்ததுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் யேர்மன்-உதயம் சமூகசேவை அமைப்பிற்கும் உலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்திற்கும் நன்றிகள் தெருவிக்கப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா