Untitled Document
April 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மீசாலையில் ஜேர்மனிய வெள்ளைக்கார மாப்பிளை பழமை மாறாத திருமணம்: Top News
[Friday 2017-07-21 19:00]

யாழ்ப்பாணம், மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் பழமை மாறாத வகையில் இடம்பெற்ற திருமண விழா அனைவர் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஜேர்மனியை சேர்ந்த இரு ஆங்கில ஆசிரியர்களாக கடமையாற்றும் இவர்கள் இன்றைய தினம் காலை 11:15 மணியளவில் மாட்டு வண்டி மூலம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்துக்கு வந்து திருமண பந்தத்தில் இணைத்துக் கொண்டனர்.

மாறுபட்ட கலாச்சார மேகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்கார மாப்பிளை ஒருவர் யாழ் மீசாலை தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, கரம் பிடித்துள்ளார். திருமணத்தின் மகத்துவத்தினை உணரத் தவறும் இக்கால கட்டத்தில் தமிழர் மரபுப் படி மாட்டு வண்டியில் திருமணம் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டவர்கள் தமிழர் கலாச்சாரத்தை மதிக்கும் அளவிற்கு எம்மவர் மதிக்கிறோமா என்பது நாம் ஒவ்வெருவரும் சிந்திக்க வேண்டியது. மணமக்களுக்கு தினஒளி இணையதளம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா