Untitled Document
April 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இளையநிலா இளைஞர் கழகத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா. Top News
[Monday 2017-06-19 20:00]

வவுனியா இளையநிலா இளைஞர் கழகமும் நியூ பைட் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டு விழா கழகத்தின் தலைவர் ஜோன்சன் தலைமையில் நெளுக்குளம் ஊர்மிளா கோட்ட குடியேற்ற நியூ பைட் மைதானத்தில் 18.06.2017 நேற்றைய தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பாரம்பரிய விளையாட்டுகளுடன், மரதன், கிரிக்கெட், உதைபந்து, மற்றும் பல போட்டிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) , வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு.சு.காண்டீபன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீகரன் கேசவன், முன்னாள் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு தே.அமுதராஜ், கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள், செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு ஜெகதீஸ்வரன்(சிவம்), தமிழ் விருட்சத்தின் தலைவர் கண்ணன் மற்றும் செயலாளர் மாணிக்க ஜெகன், கிராம பெரியவர்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா