Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலை இலக்கிய கண்காட்சி மற்றும் விளையாட்டு விழா: Top News
[Monday 2017-04-24 07:00]

வவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் திறண்களை உலகறிய செய்ய கலை இலக்கிய கண்காட்சி மற்றும் விளையாட்டு விழாவை 21.04.2017 தொடக்கம் 22.04.2017 வரை VAROD நிறுவனமானது வவுனியாவில் வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது. இதில் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தமது திறமைகளை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர்.

விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் அரச,அரசார்பற்ற உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா