Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
டென்மார்க்கில் " எமது நிலம் எமக்கு வேண்டும்" கவனயீர்ப்பு ஒன்று கூடல் Top News
[Saturday 2017-03-11 19:00]

கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக டென்மார்க்கில் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் K

டென்மார்க்கில் வாழும் எம் உறவுகளும் தமது உறவுகளின் போராட்டத்திற்கு வலுச்சேர்கும் வகையில் தமது பங்களிப்பைச் செய்திருந்தனர். சிங்கள அரசு எம்மக்களின் காணிகளை விடுவிக்கும் வரை எம்மக்களுக்கு ஆதரவு வழங்குவோம். தமிழீழத் தாயகத்தில் எங்களின் சொந்த மண்ணை மீட்டெடுக்க அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி வெளிநாட்டு அமைச்சுக்கும், பாராளமன்றத்திற்கும் மகஐர் கொடுக்கப்பட்டது . " எமது நிலம் எமக்கு வேண்டும்" கவனயீர்ப்பு போராட்டமானது " தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"என்னும் தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா