Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விபத்தில் உயிரிழந்தோருக்கு சாவகச்சேரியில் அஞ்சலி! Top News
[Tuesday 2016-12-20 07:00]

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் கடந்த சனிக்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கும் நேற்று விபத்து நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வேன் ஒன்றும் அரச பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இதில் தென் பகுதியில் இருந்து சுற்றுலா வந்த 11 சிங்களவர்கள் உயிரிழந்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்களால் நேற்று மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. விபத்து இடம்பெற்ற பகுதியில் 11 மெழுகுவர்தி ஏற்றி மலர் தூவி பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கண்ணீர் அஞ்சலி துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வழித்தட பயணிகள் சிற்றூர்தி உரிமையாளர்களின், வரையறுக்கப்பட்ட நிறுவன ஊழியர்களினால் இந்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா