Untitled Document
April 18, 2024 [GMT]
செவ்வாய் கிரகத்தில் புதைந்து கிடக்கும் பனிப்பாறைகள்
[Saturday 2018-01-13 18:00]

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பனிப்பாறை படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஷேன் பைரன் தெரிவித்துள்ளார்.செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின்
  

இந்த நிலையில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பனிப்பாறை படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நிலப்பரப்பில் இருந்து 100 மீட்டர் வரை அவை படர்ந்து கிடக்கின்றன. இது போன்ற பனிப்பாறைகள் அங்கு 8 இடங்களில் இருப்பதாக அரிசோனா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஷேன் பைரன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகம் செல்லும் விஞ்ஞானிகள் தங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஒரு வாளியும், துண்டும் கொண்டு போனால் போதும் என கேலியாக தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா