Untitled Document
March 29, 2024 [GMT]
செல்பி மோகத்தால் அணையில் மூழ்கி பலியான மாணவிகள்!
[Monday 2017-07-03 07:00]


  

அப்போது ஒரு மாணவி கால் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ந்து போன மற்ற 2 மாணவிகளும் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் துரதிருஷ்டவசமாக 3 பேரும் அணையில் மூழ்கி தத்தளித்தனர்.இதை பார்த்த குரவ் குல்ஹானே என்ற 10-ம் வகுப்பு மாணவன், மாணவிகளை காப்பாற்ற அணையில் குதித்தான். ஆனால் அவனும் தண்ணீரில் தத்தளித்தான். இதனால் 4 பேரும் அடுத்தடுத்து அணையில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அணையில் மூழ்கிய 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் அனைவரையும் பிணமாக தான் மீட்க முடிந்தது. அணையில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா