Untitled Document
April 23, 2024 [GMT]
அவித்த முட்டைக்குள் வைரக்கல்! - அதிர்ஷ்டகார பெண்மணி!
[Wednesday 2017-03-29 19:00]

அதிர்ஷ்டகார பெண்மணி ஒருவருக்கு தான் சாப்பிட்ட அவித்த முட்டைக்குள் வைரக்கல் இருந்து உள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சேலி தாம்சன் காலை உணவாக அவித்த முட்டை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, நறுக்கென்று ஒன்று அவர் பல்லில் சிக்கியது. என்னவென்று பார்த்தவருக்குக் காத்திருந்தது ஆச்சரியம். குபிக் சிர்கோனியா( Cubic Zirconia) என்ற ஒரு வகை வைரக்கல்தான் அது. தனக்கு கிடைத்த வைஅரம் குறித்து அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள பலதரப்பிலிருந்தும் முட்டைக்குள் வைரக்கல் எப்படி சிக்கியிருக்கலாம் என்பதற்கான விளக்கங்கள் அளித்தன்ர்.


  

கோழி அந்தக் கல்லை விழுங்கியிருக்கலாம். பின்னர் அந்தக் கல், செரிமாணம் ஆகாமல் முட்டைக்குள் சிக்கியிருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்தனர். எது எப்படியோ, இன்னும் சில நாட்களில் திருமணம் செய்துகொள்ளப்போகும் தாசனுக்கு அது நல்ல வெகுமதியாக தோன்றுகிறதாம்.

  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா