Untitled Document
March 29, 2024 [GMT]
ஆஸ்திரேலிய பெண் அண்டார்டிகாவை சுற்றி வந்து உலக சாதனை
[Thursday 2017-01-26 21:00]

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது பெண் லிசா பிலேயர், கப்பலில் மாலுமியாக பனியாற்றும் இவர் தனியாக சாகசப் பயணங்கள் மேற்கொள்வதில் பிரியமுடையவர். இந்நிலையில், அண்டார்டிகா கண்டத்திற்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுத்த இவர், தனது பயணத்திற்கென பிரத்யேக படகு ஒன்றை உருவாக்கினார். ஆர்ப்பரிக்கும் அலைகளை உடைய பெருங்கடலில் கடும் மன உறுதியுடன் செயல்பட்டு 1,600 கடல் மைல் தூரத்தை 100 நாட்களில் பயணம் செய்து அண்டார்டிகா கண்டத்தை எட்டியுள்ளார்.


  

யாருடைய உதவியும் இன்றி இந்த சவாலான பயணத்தை மேற்கொண்ட லிசா பிலேயர், உலக சாதனைப் பட்டியலில் இடம்பெற்றார். இதற்கு முன்னதாக 102 நாட்களில் ஒருவர் பயணம் செய்த்தது சாதனையாக இருந்து வந்தது. நன்கு பயிற்சி எடுத்ததாலும், மன உறுதியுடன் செயல்பட்டதாலும் இந்த சாதனையை செய்ய முடிந்ததாக லிசா பிலேயர் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா