Untitled Document
April 24, 2024 [GMT]
விளையாட்டு மைதானமாக மாறிய வவுனியா பேருந்து நிலையம்
[Sunday 2017-01-22 22:00]

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் பேருந்துகள் இன்றியும், வியாபார நிலையங்களில் மக்கள் இன்றியும் வெறிச்சோடிக்காட்சியளிக்கும் அரச பேருந்து நிலையத்தில் இன்று(22) காலை வியாபார நிலையத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


  

வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டதிலிருந்து வெளி மாவட்டங்களுக்கான பேருந்து சேவைகள் புதிய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துடன், உள்ளூர் சேவைகள் மட்டுமே அரச பேருந்து நிலையத்தில் இடம்பெற்று வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே பொதுமக்கள், பேருந்துக்கள் இன்றி காட்சியளிக்கும் அரச பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா