Untitled Document
April 18, 2024 [GMT]
தீவிரவாதியுடன் செல்பி எடுத்தாரா ஏஞ்சலா மெர்க்கல்? - வைரலான புகைப்படம்
[Saturday 2017-01-14 16:00]

ஜேர்மனியின் சான்சலர் ஆன Angela Merkel (62) கடந்தாண்டு பெர்லினில் உள்ள அகதிகள் முகாமிற்கு சென்றார்.அப்போது சிரியாவிலிருந்து வந்து அங்கு தங்கி வேலை பார்த்து கொண்டிருக்கும் Anas Modamani (19) என்னும் இளைஞர் அவருடன் செல்பி எடுத்துள்ளார்.இந்த செல்பியானது பின்னாளில் Anasக்கு எவ்வளவு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் என அவருக்கு அப்போது தெரியவில்லை.இந்த புகைப்படம் பின்னர் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் பரவ தொடங்கியது.


  

சாதாரணமாக பரவவில்லை! பலர் Anas முகமூடி அணிந்திருப்பது போல போட்டோ ஷாப் செய்தும் மற்றும் புகைப்படத்தில் Angela வுடன் இருக்கும் இந்த இளைஞன் ஒரு பயங்கர தீவிரவாதி, பெல்ஜியம் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியது இந்த நபர் தான் எனவும் தகவல்கள் பரவின.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் Anas தன் வழக்கறிஞர் மூலம் பேஸ்புக் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுகுறித்து அவரின் வழக்கறிஞர் Jun கூறுகையில், இந்த மாதிரி சர்ச்சைக்குரிய மற்றும் தவறான விடயங்களை பேஸ்புக் நீக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.பேஸ்புக் இதை நீக்கி விட்டதாக கூறினாலும், இதுதொடர்பான வழக்கை பேஸ்புக் நிறுவனம் சந்தித்தாக வேண்டும் எனவும் Jun கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா