Untitled Document
மரண அறிவித்தல்
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
July 30, 2010 [GMT]
மீனகம்
தமிழ் CNN
முரசம்
ஈழ நேசன்
நெருடல்
ஈழம் சூன்
பதிவு
தாய்நிலம்
சங்கதி
ஈழம் வெப்
அதிர்வு
உயர்வு
வெப் ஈழம்
புலர்வு
எதிரி இணையம்
தமிழ்வின்
யாழ் இணையம்
வன்னித் தென்றல்
பரந்தன்
ஈழம் ரைம்ஸ்
இன்போ தமிழ்
லங்காசிறி
நாம் தமிழர்
சிறுத்தைகள்
பொங்கு தமிழ்
சங்கமம்
புதினப் பலகை
ரூ தமிழ் இணையம்
உலகத்தமிழ்ச் செய்தி
உலகத் தமிழ் இணையம்
செம்பருத்தி
Tamilnet
Lankasri news
TNS News
Tamil Canadian
UK tamilNews
Tamilinsight.org
SundayTimes.Lk
Dailymirror.lk
Colombopage.com
Lankapage.com
Seeman.in
Tamil Guardian
Tamilnational.com
Thefailedstate.com
Thestar.com
Nationalpost.com
More sites.....
BBC
CNN
Cp24.ca
CTV.ca
REUTERS
NDTV
IANS.in
INDIAN.ex
India Today
Asiantribune
MSN.bc.msn.com
உதயன்
உதயன்(கனடா)
ஈழநாதம்
சுடரொளி
வீரகேசரி
தினக்குரல்
ஈழமுரசு
ஈழநாடு
ஒருபேப்பர்
வலம்புரி
கீற்று
தங்கம்
தமிழிஸ்
தலைவன்
தமிழ் கூடல்
நக்கீரன் இதழ்
தின இதழ்
தினகரன்
தினத்தந்தி
தினபூமி
தினமணி
தினமலர்
மாலை மலர்
மாலைச் சுடர்
சிஃபி இந்தியா
விகடன்
குமுதம்
தென் செய்தி
விடுதலை
தமிழ்10
வெப்துணியா
தற்ஸ் தமிழ்
மங்கையர் மலர்
கல்கி வாராந்தம்
நினைவுகள் படங்கள்
செய்தி படங்கள்
A9நினைவு படங்கள்
அருச்சுனா படங்கள்
திருக்குறள்
தமிழில் கணணி
தமிழில் கல்வி
விக்கிப்பீடியா தமிழ்
தோசை தேடுதளம்
தமிழ் தேடுதளம்
தமிழ் இணைய பல்கலை..
வித்யாசகர் பக்கம்
அறிவுமதி பக்கம்
நக்கீரன் பக்கம்
தமிழ் ஆதர்ஸ்
குப்பிழான் வெப்
வல்வை வரலாறு ஆவணக்..
வன்னித் தமிழ்ச் சமூக..
ஊரெழு மக்கள்...
புன்னாலைக்கட்டுவன்
கோண்டாவில் மக்கள்...
வட்டக்கச்சி மக்கள்...
தமிழர் புனர் வாழ்வு கழகம்
தமிழர் புனர் வாழ்வு கழகம் டென்மார்க்
தமிழர் மனித உரிமைகள் மையம்
வெண்புறா
தமிழர் தொழில் நுட்பவியலாளர் கழகம்
ரெக் நிறுவனம்
வன்னி ரெக் நிறுவனம்
கனடிய பல்கலாச்சார வானொலி தமிழ் - (CMR)
இலண்டன் ஐ.பி.சி தமிழ் -(IBC)
சர்வதேச தமிழ் வானொலி கனடா
(ITR-CA)
சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ் (ITR-FR)
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி பிரான்ஸ்
(TRT-FR)
கனேடிய தமிழ் வானொலி-(CTR)
அனைத்துலக தமிழ் வானொலி-(GTR)
கனடிய தமிழர் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்-(CTBC)
புலிகளின் குரல்-(VOT)
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்-(ATBC)
மொன்றியல் தமிழ் வானொலி-(MTR-24)
தமிழ் ஸ்டார் வானொலி
A9 செய்தி வானொலி
கலசம் வானலை
திருமணம்
தமிழர்.தி.சேவை
சுபமங்களம்.தி.சேவை
இலவச.தி.சேவை
பாரத்.தி.சேவை
சாடி.தி.சேவை
சந்திப்போம்.தி.சேவை
கும்பம்.தி.சேவை
வாழ்க்கைத்துணை
ஜோதிடம்.கொம்
பால ஜோதிடம்
அருள் ஜோதிடம்
Astrology
புதுவை இரத்தினதுரை
கவிமலர்
கூடல்
நிலாச்சாரல்
நிலாவிசன்
சினிமா தினமலர்
தமிழ் நடிகைகள்
தமிழ்.சினி.சவுத்
தமிழ் சிபி
விடுப்பு
தற்ஸ் தமிழ்
கூடல்
விசரன்
தேனிசை
வானவில்
சினித்திரை
ரண் தமிழ்
ராகா
திரைப்பாடல்
இசைத்தென்றல்
ஓசை
தமிழ்பீற்
காய் ரூ வேர்ல்ட்
தமிழ் சினிமா
கலாபம்
தமிழ் அரட்டை உலகம்
பரிஸ் தமிழ்
TVC அரட்டை
தமிழ் தட்டச்சுக்கள்..
வன்னி சிப் தரவிறக்கி
சுரதா யாழ்வாணன்
VRO சுவிஸ்
Rishida.net(Converter v7.0.1)
மேலும்....
சமையலறை
முத்துக்கமலம்





















Welcome to Babu Catering
Welcome to JAY BRAND
Welcome to Thayaparan
Why Power of sale homes ?
Why Power of sale homes ?
இலங்கையின் அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய "தமிழினப் படுகொலைகள்" ஆவணநூல் சென்னையில் வெளியீடு:
(படங்கள் இணைப்பு)

[Friday, 2009-12-25 03:01:39]

இலங்கையின் அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் "தமிழினப் படுகொலைகள்" பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு நேற்று முன்தினம் (23-12-09) புதன்கிழமை மாலை சென்னையில் வெளியிடப்பட்டது.

1956 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளின் விபரங்கள் அடங்கிய 'தமிழினப் படுகொலைகள் : 1956 - 2008' என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் புதன்கிழமை மாலை 6 .00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட இரு புத்தகங்களும் வெளிடப்பட்டன. சென்னையைச் சேர்ந்த 'மனிதம் அமைப்பு' புத்தகத்தை பதிப்பித்திருந்தது.

கிளிநொச்சியில் இருந்து செயற்பட்ட வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினால் சேகரிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களே தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளன.

"இந்தப் புத்தகத்தில் 150 படுகொலைகள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன. அவற்றில் நான்கைந்தைப் படித்தாலேயே ஈழத்தில் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளலாம்.ஒவ்வொரு கதைகளும் எமது இரத்தத்தைக் கொதிக்கச் செய்யும். ஆத்திரமுறச் செய்யும். அந்தளவிற்கு அங்கு அரச பயங்கரவாதம் நிகழ்ந்துள்ளது" எனத் தெரிவித்தார் 'மனிதம்' மனித உரிமைகள் அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம். ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இந்த நூல் வெளியிடப்பட்டாலும் மொழிபெயர்ப்பாக அல்லாமல் ஒவ்வொன்றும் அந்தந்த மொழிகளில் தனித் தனியாக எழுதி வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்ப் புத்தகத்தில் அதிகளவான விபரங்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளதாக அக்னி சுப்ரமணியம் தெரிவித்தார். விரைவில் ஜெர்மன், பிரெஞ், இத்தாலி, டச் ஆகிய மொழிகளில் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்..

புத்தக வெளியீட்டு நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற சட்டவாளர் அமைப்பின் தலைவர் பால் கனகராஜ், பி.யூ.சி.எல். மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் சட்டவாளர் திருமதி சுதா ராமலிங்கம், 'த வீக்'ஆங்கில வார ஏட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி கவிதா முரளிதரன், ஓவியர் புகழேந்தி, ஈழ ஆர்வலர்கள் ஜனார்த்தனன், கிருபானந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

Back to News   Bookmark and Share Seithy.com


யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாரும் சுரேஸ் பிறேமச்சந்திரனும் சந்திப்பு:
[Friday, 2010-07-30 14:19:39]

யாழ். மாவட்ட புதிய அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ். மாவட்ட அரச செயலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது புதிய அதிபருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வாழ்த்துத் தெரிவித்தார். அதன் பின்னர் யாழ். மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள், மீள்குடியேற்றம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக அதரிவிக்கப்படுகிறது.




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முக்கியமான தமிழ்க் கட்சியென்பதை எவருமே மறுக்க இயலாது: எல்லாருமாக சேர்ந்து இருக்க வேண்டியது அவசி என்கிறார் சித்தார்த்தன்.
[Friday, 2010-07-30 14:02:32]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துரையாட அழைப்பது தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து வெளியிட்டுள்ளார். தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கூடி கலந்துரையாடிவரும் தமிழ்க்கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமது கலந்துரையாடலில் இணைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றன. இது தொடர்பில் இந்தக் கட்சிகள் கோரிக்கைக் கடிதமொன்றினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கையளிப்பதற்கும் தீர்மானித்துள்ளன.




தர்ஷிகாவின் உடல் உறுப்புக்கள் மாயம்.. யாழ்.வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது:
[Friday, 2010-07-30 13:52:43]

வேலணை குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்சிகாவின் மரணம் தொடர்பாக யாழ். போதனா வைத்திய சாலையின் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் இருவர் ஊர்காவற்றுறை நீதிமன்றின் உத்தரவின்பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் 2ஆம் திகதிவரை இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.




ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அவையை நோக்கி ஈழத்தமிழர் சிவந்தன் நடைப்பயணம்:- வைகோ வாழ்த்து.
[Friday, 2010-07-30 08:52:14]

இலங்கைத் தமிழர்களை காக்கக் கோரியும், போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபட்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரியும் பாரிஸ் நகரிலிருந்து ஜெனீவா நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஈழத் தமிழர் சிவந்தனுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.




என்னுடைய தியாகத்தின் நேர்மையை நிரூபிப்பதற்கு துணைநின்ற அனைவருக்கும் பரமேஸ்வரன் நன்றி தெரிவிப்பு:
[Friday, 2010-07-30 07:53:23]

"ஈழத்தில் துன்பப்பட்டுக்கொண்டிருந்த தமிழ் உறவுகளுக்காக நான் மேற்கொண்ட 23 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் எனது தியாகம் உண்மையானது. இந்தச் சோதனையான தருணத்தில் என்னுடைய நேர்மையை சந்தேகப்படாமல் என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" - என்று பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.




சுட்டுக்கொன்றால் கூட எமது மண்ணை விட்டு வெளியேற மாட்டோம்:-சாந்தபுர மக்கள் கண்ணீர் மல்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவிப்பு.
[Friday, 2010-07-30 07:49:29]

சுட்டுக்கொன்றால் கூட எமது மண்ணை விட்டு வெளியேற மாட்டோம் என்று சாந்தபுரம் கிராம மக்கள் கண்ணீர் மல்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். மீண்டும் மீண்டும் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டு வருகின்ற சாந்தபுரம், திருமுறிகண்டி, இந்துபுரம் ஆகிய பகுதி மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.




நாட்டில் எந்தவிதமான போர் குற்றங்களும் இடம்பெறவில்லை என்பதனை நிரூபிக்க ஜாதிக ஹெல உறுமய முயற்சி:
[Friday, 2010-07-30 07:36:37]

இலங்கையில் எவ்விதமான போர்க் குற்றச் செயல்களும் இடம்பெறவில்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய கட்சிய ஆவணமொன்றை தயாரித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.




அவிசாவளையில் இரு பிள்ளைகளை சித்திரைவதைக்குள்ளாக்கிய தாய் விளக்கமறியலில்:
[Friday, 2010-07-30 07:14:01]

அவிசாவளைப் பகுதியில் தனது இரண்டு பிள்ளைகளையும் சித்திரைவதைக்குள்ளாக்கிய தாயொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது. குறித்த தாயார், ஐந்து மற்றும் ஒன்றரை வயதுடைய அப்பிள்ளைகளின் கைகள் மற்றும் உடலில் சூடாக்கப்பட்ட இரும்பை வைத்து துன்புறுத்தியதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.




கொழும்பில் தனியார் வானொலி நிலையம் மீது பெற்றோல் குண்டுவீசி தாக்குதல்: கட்டடம் தீப்பிடித்தது. பணியாளர்கள் மூவர் காயம்.
[Friday, 2010-07-30 05:52:09]

சிறிலங்காவின் தனியார் வானொலி ஒலிபரப்பு நிறுவனத்தின் செய்திப்பிரிவு மீது ஆயுதபாணிகள் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தி அதை அழித்துள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 'வொய்ஸ் ஒப் ஏசியா நெட்வேர்க்' நிறுவனத்தினால் ஒலிபரப்பப்படும் வெற்றி எப்.எம், சியத்த எப்.எம், றியல் எப்.எம் ஆகியனவற்றின் செய்திப் பிரிவைச் சேர்ந்த இரு பணியாளர்களும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் காயமடைந்தனர்.




"எனது மகன் இருக்கிறாரா? இல்லையா?" கண்ணீருடன் கேட்கும் தாய்மார்! உறவுகளைத் தேடி அலையும் பெற்றோர்!
[Friday, 2010-07-30 05:46:42]

வவுனியாவில் நடமாடும் நிவாரணச் சேவை நிலையத்தில் ஒன்று கூடிய இடம்பெயர்ந்த மக்களின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு சிறீலங்கா காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறியாமல் வாழ்வது தாங்கிக் கொள்ளமுடியாததொன்று என்று தாய்மார் முறையிட்டுள்ளனர்.


Mahesan supramaniyam 031109
TDE Computers jpg
BABUCATERING261009(2010)
ThayaparanArumugam090610
Canada Kanthasamy Kovil
Ammans Jewellers 14.01.10
heating cooling
      www.seithy.com      Copyright © 2008 - infoseithy@gmail.com                    
Seithy.com is an international News and Events web portal. All content, as well as the structure, the layout, site graphics and the script which runs this portal are © Copyright of Seithy.com. It is forbidden to copy any portion on this site without the expressed authorization of Seithy.com