Untitled Document
January 24, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
உடலுக்கு பலம் தரும் சர்க்கரைவள்ளி
[Saturday 2018-01-13 17:00]

சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

  

சர்க்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் மாவுப்பொருள் இனிப்பு சுவையை தருவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

பி6 வைட்டமினின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சீர் செய்கிறது. இதய நோய் பாதிப்பில் இருந்தும் காக்கிறது. ரத்த அணுக்கள் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் சருமப் பொலிவை தக்க வைக்கவும் உதவுகிறது. மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிக்கிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகம். உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுகளை வெளியேற்றவும் வழிவகை செய்கிறது.

இதிலிருக்கும் வைட்டமின் டி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. ஆரோக்கியமான மன நிலை, வலுவான எலும்புகள், இதயம் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கிறது. தைராய்டு சுரப்பி, பற்கள், எலும்புகள், நரம்புகள் மற்றும் தோல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை காக்கவும் வைட்டமின் டி அவசியமானதாகிறது.

வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க சர்க்கரைவள்ளி கிழங்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

இதிலிருக்கும் வைட்டமின் ஏ சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது புற்றுநோயை தடுக்கும் ஆற்றல்கொண்டது. புற ஊதா கதிர்களின் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் துணைபுரிகிறது. பழுதடைந்த செல்களை சரிசெய்வதிலும், புதிய செல்களை சேதாரம் அடையாமல் பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளி கிழங்கின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

சர்க்கரை வள்ளி கிழங்கை வேக வைத்தோ சுட்டோ அல்லது சிப்ஸ் தயாரித்தோ சாப்பிடலாம்.

  
   Bookmark and Share Seithy.comநரைமுடி வருவதற்கான காரணமும் - உணவு முறையும்
[Tuesday 2018-01-23 20:00]

கேசத்தின் வலிமை, அதன் உள் அடுக்குச் செல்களைப் பொறுத்துதான் அமைகிறது. மெல்லிய உள் அடுக்குச் செல்களைக்கொண்டவர்களுக்கு நீண்ட நேரான கூந்தலும், அடர்ந்த உள் அடுக்கு செல்களைக்கொண்டவர்களுக்கு கூந்தல் சுருண்டும் இருக்கும். இந்த இரு தரப்பினருக்குமே 40 வயதைத் தாண்டியதும் ஏற்படும் முக்கியமானப் பிரச்சனை நரை முடி.உங்கள் கண்களின் ஆரோக்கியத்தையும், அழகையும் பராமரிக்க சில எளிய வழிமுறைகள்
[Tuesday 2018-01-23 20:00]

கண்களின் ஆராக்கியமும், அழகும் முக்கியமானது என்பதை உணராதவர்களாக யாரும் இருக்க முடியாது. அத்துடன் நம் இயல்பான அழகை அதிகப்படுத்தி காட்டுவதில் கண்கள் முக்கிய பங்குவகிக்கிறது.கல்லீரலை நாம் சுத்தம் செய்வது எப்படி?
[Tuesday 2018-01-23 20:00]

ஒரு நல்ல கார் உங்களிடம் இருந்தால் அதனை எப்படி எல்லாம் பாதுகாப்பீர்கள். சர்வீஸ் செய்வீர்கள். எண்ணெய் மாற்றுவீர்கள். என்னென்ன தேவையோ அதையெல்லாம் செய்வீர்கள். அது போலத்தான் நம் உடம்பின் உறுப்புகளை நாம் காக்க வேண்டும். சரியான சத்து, பராமரிப்பு, கழிவுப் பொருள் நீங்குதல். இவை அனைத்தும் சரியாக இருந்தால் நோய் என்ற பேச்சே இருக்காதே. நம் உடலில் கழிவுகளை நீக்குவதில் கல்லீரலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ரசாயனம், வைரஸ், கிருமி என ஏற்படும் தாக்குதல்களிலிருந்து கல்லீரலும் நம்மை காக்கின்றது.பாலில் கலப்படம் இருப்பதை கண்டறிவது எப்படி?
[Tuesday 2018-01-23 15:00]

வீட்டில் இருந்த படியே ஒரு சில பரிசோதனை செய்து நீங்கள் பருகும் பாலில் கலப்படம் இருக்கிறதா என எளிய முறையில் கண்டறியலாம்.இயற்கை நமக்கு தரும் ஆரோக்கிய வாழ்வு!
[Tuesday 2018-01-23 15:00]

தவறான வாழ்வியல் முறையால் தான் நோய்கள் உருவாகின்றன. இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், உணவு பொருட்கள் தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு வித்திடும்.அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளதா? எச்சரிக்கை
[Monday 2018-01-22 18:00]

எச்சரிக்கை! அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்க உள்ளதா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனைகள் உண்டாகும்!பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த பீன்ஸ்
[Monday 2018-01-22 13:00]

பீன்ஸில் இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.கண்களுக்கு சொட்டு மருந்தா?... கவனம்
[Monday 2018-01-22 13:00]

கண்களில் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கண்களில் பாதிப்பு ஏற்படும்போது அதைச் சரிசெய்வதற்கு திரவ நிலையில் உள்ள சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது?
[Saturday 2018-01-20 19:00]

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும். இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.அரிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்
[Saturday 2018-01-20 18:00]

அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.முகத்தை அழகாக்கிக் காட்டும் Beauty App அறிமுகம்
[Saturday 2018-01-20 18:00]

முகத்தை அழகாக்கிக் காட்டும் கைபேசி செயலிகள் உலகம் முழுவதும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வட கொரியாவில் முதன்முறையாக போம்ஹயங்கி 1.0 என்ற Beauty App திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்காக வெளியிடப்படுகிறது.இரவில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
[Friday 2018-01-19 19:00]

பிறந்த நேரம் என்பது நம் எல்லோருக்குமே மிகவும் அவசியமானது. ஏனெனில் ஒருவரின் பிறந்த நேரத்தை வைத்து தான் அவர்களின் எதிர்காலத்தின் நன்மைகள் மற்றும் பாதிப்புகளை பற்றி சரியாக தெரிந்துக் கொள்ள முடியும்.வேலைக்கு போகும் பெண்கள் திருமணம் செய்ய மறுப்பதற்கு காரணம்
[Friday 2018-01-19 17:00]

பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். 35 வயதிற்கு மேல் திருமணமாகாமல் இருப்பதால் வரும் பிரச்சனைகளை பார்க்கலாம்.சருமத்தை பொலிவடையச்செய்யும் பாதாம் பேஷியல்
[Friday 2018-01-19 17:00]

சருமத்தை மென்மையாகவும், பொலிவடையச்செய்யவும் பாதாம் ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வந்தால் படிப்படிபாக பலனை காணலாம்.வயிற்றுக்கொழுப்பை குறைக்கும் எளிய வழிமுறைகள்
[Friday 2018-01-19 12:00]

எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும்.சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு ஊட்டச்சத்துகளை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்கலாம்.நெற்றியில் ஏன் குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா?
[Thursday 2018-01-18 17:00]

உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வமான உண்மையை பெண்கள் சந்தனம் மற்றும் குங்குமம் நெற்றியில் இடுவதற்கான காரணங்கள் அறியப்பட்டுள்ளது.கழுத்து, முதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமா? உங்களுக்கான டிப்ஸ்
[Thursday 2018-01-18 16:00]

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலையே பார்த்துக் கொண்டிருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகள் பாதிக்கப்பட்டு கழுத்து, முதுகு வலி உண்டாகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக வலித்தாலும் அதனை கவனிக்காமல் விடும்போது கழுத்தையே திருப்பமுடியாத அளவிற்கு பிரச்சனைகளை கொடுத்துவிடுகிறது. இந்த வலியை குறைக்க வலி மருந்துகளை சாப்பிடுவது நல்லதல்ல. இதற்கு இயற்கையான முறையில் தீர்வளிக்க யோகாவினால் முடியும்.இரவில் நித்திரைக்கு முன் பற்களைத் துலக்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Thursday 2018-01-18 15:00]

இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும்.ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சப்போட்டா
[Thursday 2018-01-18 10:00]

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக செய்யவேண்டியவை
[Wednesday 2018-01-17 19:00]

தீப்புண் மிகவும் பயங்கராமனது அதே சமயம் வலி மிக்கது. தீப்புண் உண்டான பிறகு தரப்படுகிற சிகிச்சைகளை விட, முதலில் தருகின்ற முதலுதவி தான் மிகவும் முக்கியமானது. வீட்டில் கவனக்குறைவாக ஏதேனும் சூடான பாத்திரத்தை தொட்டதாலோ அல்லது சூடான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீப்புண் உண்டானால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.


Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா