Untitled Document
November 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தூய்மை இந்தியா திட்டத்தால் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் சூழல் உருவாகியுள்ளது: - ஐ.நா சபை
[Tuesday 2017-11-14 15:00]

 பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தால், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் சூழல் உருவாகியுள்ளது” என ஐ.நா சபை சாடியுள்ளது.

பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தால், மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் சூழல் உருவாகியுள்ளது” என ஐ.நா சபை சாடியுள்ளது.

  

பிரதமர் நரேந்திர மோடியால், கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம், 'தூய்மை இந்தியா'. இத்திட்டம் அறிமுகமாகி சுமார் மூன்றாண்டுகள் நிறைவடைந்தபோதும் இந்தியாவின் தூய்மை மேம்படவே இல்லை என ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இத்திட்டம்குறித்து ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் நிலைதான் உருவாகியுள்ளது. பிரதமர் அறிமுகப்படுத்திய இத்திட்டம்மூலம் நாட்டின் தூய்மை மேம்படவே இல்லை; மோசம் அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் முழுதாக நிறைவேற இன்னும் இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில், இந்தியாவின் தூய்மை முன்னேறும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

கழிவறைகள் பராமரிப்புகூட முறையாக இன்னும் இந்தியாவில் நிறைவேற்றவில்லை. மேலும், இந்தப் பணிகளுக்கெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களையே அரசு பயன்படுத்துவது மிகவும் வேதனையாக உள்ளது” என்று ஐ.நா சபை கடுமையாகச் சாடியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்: - இரண்டாண்டு போராடி வென்ற பெண்ணின் துணிச்சல்
[Wednesday 2017-11-22 18:00]

இளைஞர் காதலித்து ஏமாற்றியதாக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய மலேசிய பெண் தற்போது காதலனையே கரம்பிடித்துள்ளார்.மலேசியாவை சேர்ந்த விக்னேஸ்வரி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.அப்போது அங்குள்ள கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த புதுச்சேரியை சேர்ந்த அமர்நாத் என்பவருடன் விக்னேஸ்வரிக்கு காதல் ஏற்பட்டது.



குடும்பத்தில் உள்ள பெண்களைத் தூக்கிடுவேன்னு மிரட்டினார் அன்புச்செழியன்: - போலீஸிடம் நடிகர் சசிகுமார் புகார்
[Wednesday 2017-11-22 17:00]

வட்டிக்கு வட்டி கேட்டு மிரட்டியதோடு பணத்தை குறிப்பட்ட தினத்துக்குள் கொடுக்கவில்லை என்றால் 'குடும்பத்தில் உள்ள பெண்களைத் தூக்கிவிடுவேன்' என்று ஃபைனான்சியர் அன்புச்செழியன் மிரட்டியதாக போலீஸிடம் நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.



ஒன்றரை கிலோ எடையுள்ள தலைமுடியை விழுங்கிய அதிசய பெண்!
[Wednesday 2017-11-22 17:00]

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தோர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவர் வயிற்றில் வலி ஏற்பட்டதால் சேர்க்கப்பட்டார்.



சொந்த மகன்களை இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கொடூர தந்தை!
[Wednesday 2017-11-22 17:00]

அரியானா மாநிலம் தலைநகரான சண்டிகரிலிருந்து 93 கி.மீ. தொலைவில் உள்ளது குருசேத்திரா நகரம். புனித தலமாக போற்றப்படும் இந்த பகுதியில் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குருசேத்திராவைச் சேர்ந்த சோனு மாலிக் என்பவர் அப்பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருந்தார். அவருக்கு சமீர் (11), சிம்ரன்(8), சமர்(5) என்ற 3 மகன்கள் இருந்தனர். இவர்கள் மூன்று பேரும் கடந்த ஞாயிறன்று தனது நண்பர்களுடன் விளையாட சென்றனர். திடீரென அவர்கள் மூன்று பேரையும் காணவில்லை. கிராமத்தில் இருந்த அனைவரும் சிறுவர்களை தேட ஆரம்பித்தனர்.



நித்யானந்தாவாவின் சர்ச்சைக்குரிய வீடியோ? - தடயவியல் ஆய்வகம் ரிப்போர்ட்
[Wednesday 2017-11-22 17:00]

சாமியார் நித்யானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருந்தது போன்ற வீடியோ, கடந்த 2010-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி வெளியிட்டு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. வீடியோ ஒளிப்பரப்பானதைத் தொடர்ந்து, நித்யானந்தாவுக்குப் பெருமளவு அவப்பெயரை சம்பாதித்துக்கொடுத்தது. இதனிடையே, இது உண்மையான வீடியோ அல்ல என்றும், நவீன தொழில்நுட்பம் மூலம் சித்திரிக்கப்பட்டது என்றும் நித்யானந்தா சார்பில் நித்யானந்த தியான பீட நிர்வாகி, சென்னை காவல் துறையில் புகாரளித்தார்.



கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயற்சி செய்த குடும்பம்: - காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஊர்மக்கள்
[Wednesday 2017-11-22 17:00]

தேனி மாவட்டம் மாரியம்மாள் கோயில்பட்டியைச் சேர்ந்த ஒரு குடும்பம் கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளது. அதிக வட்டி வாங்கியவர்களைக் கைதுசெய்து கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.



வாய்தகராறில் தொலைக் காட்சி நிருபரை சுட்டுக்கொன்ற போலீஸ்!
[Tuesday 2017-11-21 18:00]

திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போத்ஜங் நகர எல்லைக்குட்பட்ட ஆர்.கே. நகர் பகுதியில் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான ‘வேன்கார்ட்’ மற்றும் ‘சியான்டன் பத்ரிகா’ பத்திரிகையின் நிருபரான சுதிப் டத்தா பவுமிக் என்பவருக்கும் திரிபுரா ரைபிள்ஸ் போலீஸ் படையை சேர்ந்த ஒருவருக்கும் இன்று வாய் தகராறு ஏற்பட்டது.



குடியரசு தின திகதியை மாற்றிச் சொன்ன மு.க.ஸ்டாலின்?a: - கலகலத்த பொதுக்கூட்டம்
[Tuesday 2017-11-21 15:00]

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், குடியரசு தின தேதியை மாற்றிச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு உதவிசெய்ய நினைத்த கட்சி நிர்வாகியால், ஸ்டாலினின் குழப்பம் அதிகரித்தது.



தமிழில் பேசிய மீனவர்களை கடுமையாக தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை!
[Tuesday 2017-11-21 15:00]

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று 180 விசைப்படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பவருக்கு சொந்தமான படகில், அதேபகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது 25), நாகரத்தினம் (38), சவுந்தரராஜன் (26), அருள் (19) ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றனர்.



நடுவானில் விமானம் பறந்தபோது மூச்சு திணறலால் அவதிப்பட்ட 80 வயது பயணியை காப்பாற்றிய டாக்டர்கள்!
[Tuesday 2017-11-21 15:00]

டெல்லியில் இருந்து இங்கிலாந்து பர்மிங்காம் நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 80 வயது முதியவர் ஒருவரும் பயணம் செய்தார். அவர் இருதய நோயாளி ஆவார்.விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது அந்த முதியவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் சுய நினைவு இன்றி இருக்கையில் அமர்ந்து அவதிப்பட்டார்.



தமிழர்களின் புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டி நடந்த விழிப்புணர்வுப் பேரணி!!
[Tuesday 2017-11-21 15:00]

தமிழர்களின் வரலாற்றுக்குச் சான்றாக இருப்பவை, கல்வெட்டுகள். கோயில்கள், மலைகள் என எங்கெல்லாம் தமிழ் மன்னர்கள் காலடி பதித்தார்களோ, அங்கெல்லாம் கல்வெட்டுகளைப் பொறித்து வைத்திருக்கிறார்கள். இதுவரை பல ஆயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புராதனச் சின்னங்களைப் பாதுகாக்கவேண்டி, தொல்லியல்துறை சார்பில் விழிப்புஉணர்வுப் பேரணி நடத்தப்பட்டது.



மனவைியை டின்னர் ஊற்றி கொளுத்திய கணவன்: - அதிர்ச்சி வாக்கும மூலம்
[Tuesday 2017-11-21 15:00]

கோட்டூர்புரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(40) வீிட்டில் நேற்று இரவு 9.30 மணியளவில் அவரது மனைவி அனுராதாவின்(38) அலறல் சத்தம் ஊரைக் கூட்டியது.. அங்கு வந்த மக்கள், தீயில் எரிந்து கொண்டிருந்த அனுராதாவைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, போலீசில் தகவல் அளித்தனர். கோட்டூர்புரம் போலீசார், அனுராதாவை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்ட த்ரிஷா!
[Monday 2017-11-20 15:00]

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இருப்பவர் நடிகை த்ரிஷா. முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் 'சதுரங்க வேட்டை 2' அரவிந்த் சுவாமியுடனும், '96' விஜய் சேதுபதியுடனும் நடித்துவருகிறார்.



கள்ளக்காதல் தகராறில் 2 மகள்களை வி‌ஷம் வைத்து கொன்ற தாய்!
[Monday 2017-11-20 15:00]

ஸ்ரீபெரும்புதுரை அடுத்த வடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பெயிண்டர். இவரது மனைவி அனிதா (வயது26). இவர்களது மகள்கள் லத்திகா (3), யாஷிகா (1½).நேற்று மாலை கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பிரகாஷ், மனைவி அனிதாவை தாக்கி விட்டு வெளியே சென்று விட்டார்.



இளம்பெண் கற்பழித்து கொலை: - மர்ம கும்பல் வெறிச்செயல்
[Monday 2017-11-20 08:00]

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரத்தூர் லட்சுமிபுரத்தில் ஓடை உள்ளது. இதன் அருகே இன்று காலை 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடல் அரை நிர்வாண நிலையில் இருந்தது.அந்த வழியாக சென்றவர்கள் பெண் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.



பைனான்ஸ் அதிபர் கடத்திக்கொலை: - கள்ளக்காதலனுடன் மனைவி கைது
[Monday 2017-11-20 08:00]

தர்மபுரியில் பைனான்ஸ் அதிபரை கடத்திச்சென்று, கொலை செய்து உடலை புதைத்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். தர்மபுரியை சேர்ந்தவர் கவியரசு(42). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி செல்வி(37). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்ற செல்வி தனது குழந்தைகளுடன் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கவியரசு வீட்டருகே வசிக்கும் இன்ஜினியரிங் பட்டதாரியான நிர்மலா(23) என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் செம்மனஅள்ளி பெருமாள் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.



பொதுஇடங்களில் சாதிரீதியான மோசமான கருத்துகளைப் போனில் தெரிவித்தாலும் குற்றமே: - உச்ச நீதிமன்றம்
[Monday 2017-11-20 08:00]

சாதிரீதியான மோசமான கருத்துகளை பொதுஇடங்களில் போனில் தெரிவித்தாலும், அது குற்றமே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் சாதிரீதியாக போன் மூலம் மோசமாகப் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்பேரில் முதல் தகவலறிக்கைப் பதிவுசெய்யப்படவே, அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அந்த நபர் மனுத் தாக்கல் செய்தார்.



காஷ்மீராக மாறிவரும் தமிழகம்: - திருமுருகன் காந்தி வேதனை
[Monday 2017-11-20 07:00]

மே பதினேழு இயக்கத்தின் சார்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் ’உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாட்டை’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்ட.துஇதில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இளைஞர்களும் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் தலைமையேற்றுப் பேசிய திருமுருகன் காந்தி, ’அரசியலுக்கு வருவீர்களா என்று என்னிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நாங்கள் அரசியலுக்கு வரப்போவதில்லை. அரசியலை நிர்ணயம் செய்வோம்.



17 வயது சிறுவனை பலாத்காரம் செய்த குடும்ப தலைவி: -பொலிசாரிடம் சிக்கியது எப்படி?
[Saturday 2017-11-18 17:00]

17 வயது சிறுவனை பலாத்காரம் செய்ததாக 24 வயது குடும்ப தலைவியை பொலிசார் கைது செய்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கவயல் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வாட்டர் சப்ளை பிசினஸ் செய்து வருகிறார். இவர் மனைவிக்கு 24 வயதாகிறது, இருவருக்கும் திருமணமாகி இரண்டாண்டுகள் ஆகிய நிலையில் குழந்தைகள் இல்லை.



இருபது தமிழர்களை சுட்டுக் கொன்ற விசாரணை கமிஷன் கண்துடைப்பு நாடகம்: - ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு
[Saturday 2017-11-18 15:00]

செம்மரம் விவகாரத்தில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றது தொடர்பான நடக்கும் விசாரணை கமிஷன் விசாரணை, வெறும் கண் துடைப்பு நாடகம்’’ என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறினார். ஆந்திர மாநில ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, ‘பிரஜா சங்கல்ப யாத்திரை’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்து வருகிறார்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா