Untitled Document
October 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
15 பசுக்களை வேட்டையாடி கொன்ற சிங்கங்கள்!
[Thursday 2017-10-12 19:00]

குஜராத் மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு முகாமுக்குள் புகுந்த 4 சிங்கங்கள், 15 பசுக்களை வேட்டையாடி கொன்றுள்ளது.
Juni Vaghaniya கிராமத்தில் ராம்தேவ் என்பவர் பசுக்கள் பாதுகாப்பு முகாம் ஒன்றை நடத்தி வருகிறார்.

குஜராத் மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு முகாமுக்குள் புகுந்த 4 சிங்கங்கள், 15 பசுக்களை வேட்டையாடி கொன்றுள்ளது. Juni Vaghaniya கிராமத்தில் ராம்தேவ் என்பவர் பசுக்கள் பாதுகாப்பு முகாம் ஒன்றை நடத்தி வருகிறார்.

  

இந்த முகாமில் ஏறக்குறைய 300 பசுக்கள் மற்றும் கன்றுகள் இருந்துள்ளன. இந்நிலையில் நேற்று இரவு காட்டுக்குள் இருந்து கிராமத்துக்குள் சுமார் 8.30 மணியளவில் புகுந்த சிங்கங்கள் 15 பசுக்களை கொன்றுள்ளனது.சுமார் 45 நேரத்தில் 15 பசுக்கள் கொன்றுவிட்டதாக அந்த கிராமத்தை சேர்ந்த Kalu Rupareliya என்பவர் தெரிவித்துள்ளார்.வன விலங்குகளின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என National Board for Wildlife உறுப்பினர் சிங் சவ்தா கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



மகளை அனுமதிக்க மறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை: - மகளைப் பறிகொடுத்த தந்தை கதறல்!
[Thursday 2017-10-19 08:00]

பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் தன் மகளை அனுமதிக்க மறுத்துவிட்டனர் என்று தந்தை ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.ரவ்ஷன் குமாரி என்ற பெண் கடந்த ஆறு நாள்களாக கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை வழங்க அவரின் தந்தை பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.



சில சினிமா பிரபலங்கள் வதந்தி பரப்புகின்றனர்: - தமிழிசை செளந்தரராஜன்
[Wednesday 2017-10-18 16:00]

அரசின் முயற்சிகளுக்கு ஊறுசெய்யும் வகையில், சில சினிமா பிரபலங்கள் வதந்தி பரப்புகின்றனர்’ எனத் தமிழிசை செளந்தரராஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.



உலகளாவிய நெறிமுறை கல்விப் பாடத்தை இந்திய பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறார் தலாய் லாமா!
[Wednesday 2017-10-18 09:00]

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆன்மிகத்தலைவர் தலாய்லாமா, இந்தியப் பள்ளிக்கான உலகளாவிய நெறிமுறை பாடத்திட்டத்தை (Universal Ethics Curriculum) அறிமுகப்படுத்தி இருக்கிறார்.



ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் மகனை கடத்தி மொட்டையடித்த கள்ள காதலன் கைது!
[Wednesday 2017-10-18 09:00]

ஆசைக்கு இணங்க மறுத்ததால், கள்ளக்காதலியின் மகனை கடத்தி மொட்டையடித்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை விசாரித்த போலீசார் சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் இருந்தனர். சென்னை கொருக்குப்பேட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் முனியப்பன் (30). இவரது மனைவி சரஸ்வதி (26). தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து முனியப்பன் தனியாக வசித்து வருகிறார்.



பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட பாடகி!
[Wednesday 2017-10-18 09:00]

அரியானா மாநிலத்தில் கச்சேரி முடிந்து வீடு திரும்பிய பாடகியை மர்ம நபர்கள் சிலர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் உள்ள நரேலா பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷிதா தஹியா (22). பாடகியான இவர் அரியானாவில் உள்ள கிராமத்தில் கச்சேரி ஒன்றில் பங்கேற்க நேற்று சென்றார்.



பெண்ணுடன் கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டை மறுத்து ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட சாமியார்!
[Wednesday 2017-10-18 08:00]

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக சிலர் பழி கூறியதால் தனது ஆணுறுப்பை 30 வயது சாமியார் வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



பசுவதை செய்வதைத் தடுக்க முயன்ற விலங்குகள் நல ஆர்வலருக்கு நடந்த சோகம்!!
[Tuesday 2017-10-17 18:00]

இந்தியாவின் வட மாநிலங்களில், பசுவை இறைச்சிக்காகக் கொல்பவர்களைக் கொலைசெய்யும் அளவுக்கு எதிர்ப்புக் காட்டிவரும் நிலையில், கர்நாடகாவில் பசுவதை செய்வதைத் தடுக்க முயன்ற விலங்குகள் நல ஆர்வலர் நந்தினியை, 100-க்கும் மேற்பட்டவர்கள் கல்லால் அடித்துத் துரத்தி இருக்கிறார்கள். அதில், விலங்கு நல ஆர்வலரான நந்தினிக்கு கை, கால், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்து, பின் காப்பாற்றப்பட்டிருக்கிறார். கற்களால் இவரின் கார் கண்ணாடிகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டிருக்கிறது.



தொலைபேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்: - ஒரு மணி நேரம் போலீஸை அலைக்கழித்த போதை ஆசாமி
[Tuesday 2017-10-17 18:00]

நெல்லையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை கீழே இறங்க வைக்க காவல்துறையினர் திண்டாடினர். குடும்பப் பிரச்னைக்காக டவரில் ஏறிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.



அம்மிக்கல்லை போட்டு மாமியாரை கொன்ற மருமகன் கைது!
[Tuesday 2017-10-17 18:00]

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சிவன்தாங்கல் குன்றத்தூர் மெயின்ரோடு பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 50). அரிசி வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.இந்தநிலையில் கடந்த 2013-ம் ஆண்டு தனது வீட்டில் தலையில் அம்மிக்கல்லால் தாக்கப்பட்டு கஸ்தூரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். 4 ஆண்டுகள் ஆகியும் கொலை தொடர்பாக எந்த துப்பும் கிடைக்கவில்லை.



மதுபழக்கத்திற்கு அடிமையான கணவரை திருத்த அதிர்ச்சி வைத்தியம் அளித்த மனைவி!
[Tuesday 2017-10-17 18:00]

தமிழகத்தில் மது குடிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. பாமரன் முதல் படித்தவர்கள் என மது பழக்கத்திற்கு பலர் அடிமையாகி உள்ளனர். குடித்து விட்டு பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் குடிமகன்களின் சேட்டை வீட்டிற்கு வந்ததும் உச்சத்தை அடைந்து விடுகிறது.



மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: - பெற்றோர் தற்கொலை!
[Tuesday 2017-10-17 08:00]

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையால், அந்த மாணவியின் பெற்றோர் திருப்பூரில் தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது. புதுச்சேரியில் உள்ள கதிர்கம்பம் என்ற பகுதியில் வசித்து வந்தனர் ராஜபெருமாள் - அம்பிகா தம்பதி. கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 3 ஆண் குழந்தைகள் என மொத்தம் 5 பேர். சில மாதங்களுக்கு முன்னர் 11-ம் வகுப்பு படித்து வந்த இவர்களின் மூத்த மகளை, அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கியிருக்கிறான்.



கணவர் தற்கொலை: - தகவல் அறிந்து குழந்தையை கொன்று தாயும் தற்கொலை
[Tuesday 2017-10-17 08:00]

வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரூத் கிருஸ்டியானா(28). இவருக்கு திருச்சி டவுனை சேர்ந்த ரெக்ஸ்(30) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பால் என்ற ஆண் குழந்தை இருந்தது. ரெக்ஸ் வேலையின்றி மனஉளைச்சலில் இருந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரெக்ஸ், மனைவி கிருஸ்டியானா உடன் சினிமா தியேட்டருக்கு சென்றார்.



நண்பரை கொன்ற செக்யூரிட்டிக்கு போலீசார் வலை வீச்சு!
[Tuesday 2017-10-17 08:00]

நண்பரை கொலை செய்த செக்யூரிட்டி கார்டை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரு சதாசிவாநகர் சரகத்திற்குட்பட்ட எம்.எஸ் ராமையா ஆண்கள் விடுதியில் செக்யூரிட்டி கார்டாக வேலை பார்த்து வந்தவர் வினோத் (25). இவரது நண்பர் துஷார். இவரும் செக்யூரிட்டி கார்டாக வேலை பார்த்து வந்தனர். ஒரே அறையில் வசித்து வந்தனர் .இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு அறைக்கு திரும்பியதும், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.



3,000 அடி உச்சி மலையில் இருந்து கீழே விழுந்த பக்தர்: - மீட்பதில் சிக்கல்
[Saturday 2017-10-14 18:00]

திருச்சி மாவட்டம், முசிறியில் தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயிலில் 3000 அடி உயரத்திலிருந்து விழுந்த இளைஞரை மீட்பதில் சிக்கல் உள்ளதாக எருமைப்பட்டி போலீஸார் தெரிவித்தனர். திருச்சி மாவட்டம் தொட்டியம் அகண்ட காவிரியின் வடகரையில் நீர்வளம், நிலவளம் பொருந்திய தலைமலையில் உள்ள நல்லேந்திர பெருமாள் கோயில் மிக பழமையும், தொன்மையும் வாய்ந்த சிறப்பு பெற்ற வைணவ கோயிலாகும்.



சொத்துக்காக கூலிப்படையை ஏவி தந்தையை கொன்ற மகன்!
[Saturday 2017-10-14 17:00]

திருப்பதியில் ராவூரி சத்யநாராயணா என்பவர் தங்கும் விடுதி நடத்தி வந்தார். அவர் கடந்த 9-ந்தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து அவரது உறவினர் திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.முதலில் தொழில் போட்டி காரணமாக ராவூரி சத்யநாராயணா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதி விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.



சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
[Saturday 2017-10-14 17:00]

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எலத்தூர் செட்டிபாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் மைசூரில் இருந்தார். அவ்வப்போது அவர்கள் எலத்தூர் செட்டிபாளையத்துக்கு வருவார்கள்.இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கோபி அரசு ஆஸ்பத்திரியில் அந்த சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்டார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.



நாய்க்குட்டியை கட்டித்தழுவி சாப்பாடு ஊட்டிய குரங்கு!
[Saturday 2017-10-14 17:00]

மனிதாபிமானம் என்பது குறைந்து வரும் இன்றைய சூழலில் தன் இனத்தை சாராத ஒரு உயிரின் மீது அன்பு செலுத்தும் குரங்கினத்தை பற்றி என்ன சொல்வது.கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ளது பி.எஸ்.என்.எல். அலுவலகம்.



ஆண்களை குறிவைத்து தாக்கும் பெண் பேய்: - அச்சத்தில் கிராம ஆண்கள்
[Saturday 2017-10-14 17:00]

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆண்களை மட்டுமே பெண் பேய் குறிவைத்து தாக்கி வருவதால் அந்த கிராம ஆண்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள காசிகுடா என்ற கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது.இந்த கிராமத்தை சமீப காலமாக பெண் பேய் ஒன்று அச்சுறுத்தி வருகிறது, மேலும் அந்த பெண் பேய், ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்கிவருவதாக கூறப்படுகிறது.



படிக்கட்டிலில் படுக்கவைக்கப்படும் கர்ப்பிணி பெண்கள்!
[Saturday 2017-10-14 09:00]

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ள கள்ளப்பள்ளியில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எந்த வசதிகளும் இல்லை. டாக்டர்கள் பணிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு வராததால் செவிலியர்களே நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் அவலம் நடப்பதாக பகுதி மக்கள் புலம்பி வந்தனர். 'அதுகூட பரவாயில்லை. இங்கு மருத்துவ சோதனைக்கு வரும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் உட்காரவோ, படுக்கவோ வசதியில்லாததால், படிக்கட்டிலும், தரையிலும் படுக்கவும், உட்காரவும் செய்யும் கொடுமை நடக்கிறது' என்று கண்ணீர் வடிக்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.



மக்களின் சாபத்திலிருந்து தமிழக ஆட்சியாளர்கள் தப்ப முடியாது!
[Saturday 2017-10-14 09:00]

தமிழகத்தில் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் குழந்தைகளை டெங்குவுக்கு பறிகொடுத்த மக்களின் ஓலம் தான் எதிரொலிக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மக்களின் சாபத்திலிருந்து முதல்வர் தப்ப முடியாது என்று கொந்தளித்துள்ளார்.


SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா