Untitled Document
December 14, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வடகொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் சக்தி வாய்ந்தவைகள் கிடையாது: - வெளியான தகவல்
[Sunday 2017-08-13 08:00]

வடகொரியா வைத்துள்ள அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் சக்தி வாய்ந்தவைகள் கிடையாது எனவும் அனைத்தும் போலிகளாக இருக்க வாய்ப்புண்டு எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் அசாதாரண சூழல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

வடகொரியா வைத்துள்ள அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் சக்தி வாய்ந்தவைகள் கிடையாது எனவும் அனைத்தும் போலிகளாக இருக்க வாய்ப்புண்டு எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் அசாதாரண சூழல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

  

அமெரிக்காவின் குவாம் தீவை ஏவுகணை கொண்டு தாக்குவோம் என வட கொரியா அறிவித்த நிலையில், அமெரிக்காவின் மோசமான தாக்குதல்களை வட கொரியா சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரித்தார்.இப்படி அமெரிக்கா மற்றும் உலக நாடுகளை கிம் ஜாங்கின் வட கொரியா அரசு பயமுறுத்தி வரும் நிலையில் அந்நாடு வைத்துள்ள அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் எல்லாம் அதிக சக்தியில்லாத போலியானவை என தகவல் வெளியாகியுள்ளது. அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை நிபுணர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.North Korea’s Not Quite ICBM Can’t Hit the Lower 48 States என்ற தலைப்பில் Ted Postol, Markus Schiller மற்றும் Robert Schmucker ஆகிய மூன்று நிபுணர்களும் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர்.

அதில், வட கொரியாவிடம் உள்ள ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவைகள் கிடையாது. உலகின் பயங்கர ஏவுகணையான ICBM-ஐ தயார் நிலையில் வைத்திருப்பதாக அவர்கள் கூறுவது ஏமாற்று வேலை.அது போலியானதாக இருக்கவே வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளனர். வட கொரியா ஏவுகணை அமெரிக்கவை தாக்கினால் குறைந்தது 493,000 பேர் உயிரிழப்பார்கள் என கூறப்பட்ட நிலையில் வட கொரியா ஏமாற்று வேலை செய்வதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.comபூமியின் சகோதரன் வெள்ளி கிரகத்தில் தரையிறங்க முடியுமா?
[Thursday 2017-12-14 14:00]

“இன்னைக்கு இருக்கற பொருளாதார சூழல்ல செவ்வாய் கிரகத்துக்கு எல்லாம் ஒரு மனுஷன் போக முடியுமா?” என்று போதையில் நம் மயில்சாமி கேட்ட கேள்வியை இன்று அமெரிக்காவில் நாசாவைப் பார்த்து பலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தூபம் போடும் விதமாக டொனால்ட் ட்ரம்ப்பும், “ஃபர்ஸ்ட் நிலா, அப்பறம் செவ்வாய்!” என்று நாசாவுக்கு புது ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார். “இதுக்கெல்லாம் எங்க பாஸ் நிதி? வழக்கம் போல எக்ஸ்ட்ரா டேக்ஸ் தானா?” என்று மக்களும் பீதியில் உள்ளனர்.சோமாலியாவில் பொலீஸ் அக்கடமி மீது தற்கொலைப்படை தாக்குதல்: - 13 பேர் பலி
[Thursday 2017-12-14 14:00]

ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரில் உள்ள போலீஸ் அகாடமி மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 போலீசார் பலியாகினர்.ஆப்ரிக்க நாடான சோமாலியாவின் தலைநகரான மொகாடிசுவில் போலீஸ் அகாடமி உள்ளது. இந்நிலையில், இன்று உடலில் குண்டுகளை கட்டி எடுத்து வந்த தீவிரவாதிகள் அகாடமியின் உள்ளே நுழைந்து வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் 13 போலீசார் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.30 நாய்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை!
[Thursday 2017-12-14 14:00]

ஃபிலிப்பைன்ஸில் 30 நாய்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு 90 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.நாய்களுக்கான கண்காட்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக 40 நாய்கள் காற்றோட்டமில்லாத வேன் ஒன்றில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. கண்காட்சி நடைபெறும் இடத்தை அடைந்ததும், வேனின் கதவுகள் திறக்கப்பட்டபோது அதில் 30 நாய்கள் உயிரிழந்தவிட்டதைக் கண்டு அங்கிருந்து நாய்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.திருமணமாகாத ஆண்களே தனிமையில் இருப்பதாக உணர்கிறார்கள்: - ஆய்வில் தகவல்
[Thursday 2017-12-14 14:00]

தனியாக உள்ள பெண்களை விட தனியாக உள்ள ஆண், தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.ஐசிஎம் என்ற அமைப்பு உணர்ச்சி மற்றும் உறவு என்பது தொடர்பாக 4054 பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில் திருமணமாகாதவர்களின் சுதந்திரம், பொழுதுபோக்குக்கு கிடைக்கும் நேரம், உடல் தொடர்பு ஆகியவை குறித்து கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் திருமணமாகாத 1,418 பேரும் பங்கேற்றனர்.அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.44 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்த அதிபர் டிரம்ப்!
[Thursday 2017-12-14 08:00]

அமெரிக்க ராணுவத்துக்கு ரூ.44 லட்சம் கோடியை அதிபர் டிரம்ப் ஒதுக்கீடு செய்துள்ளார். அமெரிக்க ராணுவ செலவுக்கு ரூ.44 லட்சம் கோடி (626 பில்லியன் டாலர்) மதிப்பில் பட்ஜெட் தயார் செய்யப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கி அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். இதன் மூலம் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க படைகளுக்கு கூடுதலாக 66 பில்லியன் டாலர் வழங்கப்படுகிறது.இங்கிலாந்தில் உடலுக்கு வெளியே இதயம் கொண்ட குழந்தை: - - உயிர்பிழைத்த அதிசயம்
[Thursday 2017-12-14 08:00]

இங்கிலாந்தை சேர்ந்தவர் டீன் விலின்ஸ் (43). இவர் மனைவி நயோமி பிண்ட்லே (31). நயோமி கர்ப்பமாக இருந்த நிலையில் அவரின் ஒன்பது வார கர்ப்பத்தின் போது மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தனர். அப்போது, அவர் வயிற்றில் இருந்த குழந்தையின் இதயம் வெளிப்பகுதியில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 22-ஆம் தேதி நயோமிக்கு லியிசெஸ்டர் நகரில் உள்ள கிளின்பீல்ட் மருத்துவமனையில் சிசேரின் மூலம் பெண் குழந்தை பிறந்தது.வங்காளதேஸில் பெண்கள் வயல் வேலைக்கு செல்ல தடை விதித்த மதத் தலைவர் கைது!
[Wednesday 2017-12-13 17:00]

இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும் வங்காளம் தேசம் நாட்டில் முன்னர் பெண்கள் கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு வந்தனர். வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்த அவர்கள் பிற்காலத்தில் மெல்ல,மெல்ல ஆண்களுக்கு நிகராக வெளி வேலைகளுக்கு செல்ல தொடங்கினர்.விண்வெளியில் புதிய விண்கல் ஒன்றை கண்டறிந்த விஞ்ஞானிகள்!
[Wednesday 2017-12-13 16:00]

விண்வெளியில் புதிய விண்கல் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது சிறிய கோளாக இருக்கும் எனக்கூறப்பட்டது. விண்கல்லை கண்டறிந்த ஹவாய் பல்கலைக்கழகம் அதற்கு ஓயூமுயா எனப் பெயரிட்டுள்ளனர். இதை பன் - ஸ்டார்ஸ் 1 என்ற தொலைநோக்கியின் மூலம் கண்டறிந்தனர். இது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.சிங்கப்பூரில் உதவி கேட்ட சிறுமியுடன் பாலியல் உறவு: - வாலிருக்கு 18 மாதம் சிறை
[Wednesday 2017-12-13 16:00]

சிங்கப்பூரை சேர்ந்த 14 வயது மாணவி புதியரக செல்போன் வாங்குவதற்கு ஆசைப்பட்டார். இதற்காக தனது நட்பு வட்டாரங்களிடம் உதவிகேட்டு சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.இதை அந்தப் பெண் வசிக்கும் பகுதியின் அருகாமையில் இருந்த ஹரி குமார் அன்பழகன் என்ற வாலிபர் சமூக வலைத்தளத்தின் மூலம் அறிந்துகொண்டு அவரை நாடினார்.எகிப்தில் வாழைப்பழம் சாப்பிடும் வீடியோ வெளியிட்ட பாடகிக்கு இரண்டாண்டுகள் சிறை!
[Wednesday 2017-12-13 16:00]

பிரபல எகிப்து நாட்டு பாப் பாடகி ஷாய்மா அகமது சமீபத்தில் ஒரு மியூசிக் வீடியோவை வெளியிட்டிருந்தார். ஒரு வகுப்பறையில் நடப்பது போன்று அமைக்கப்பட்டிருந்த இந்த மியூசிக் வீடியோவில் பாப் பாடகி ஷ்யாமா அகமதுவும் அவரது குழுவினர்களும் நடனம் ஆடியிருந்தனர்.புவி வழிக்காட்டி செயற்கைகோள் அமைப்பை உருவாக்கி ஐரோப்பிய ஒன்றியம் சாதனை!
[Wednesday 2017-12-13 16:00]

அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் புவி வழிக்காட்டி செயற்கைகோள் அமைப்பை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளது. அமெரிக்காவில் ஜிபிஎஸ், ரஷ்யாவின் குளோனஸ் ஆகியவற்றிற்கு இணையான புவி வழிக்காட்டி அமைப்பை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஒரே நேரத்தில் 4 செயற்கைகோள்களை ஐரோப்பிய ஒன்றியம் விண்ணில் செலுத்தியுள்ளது.வடகொரியா அணு ஆயுத சோதனையை நிறுத்தினால் பேச்சுவார்த்தை நடத்த தயார்: - அமெரிக்கா
[Wednesday 2017-12-13 16:00]

வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்த ஒப்புக்கொண்டால் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுதசோதனைகளைத் தொடர்ந்து அமெரிக்கா – வடகொரியா இடையேயான வார்த்தைப் யுத்தம் பதற்றத்துக்கு வழிவகுத்தன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன், வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து அமெரிக்கா சீனாவுடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு!
[Wednesday 2017-12-13 06:00]

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாகவே ஊடகங்களின் முன்பு பதிவு செய்துள்ளனர்.62 மாடி கட்டிடத்தில் சாகசம் செய்ய முயன்ற வாலிபர் மரணம்!
[Tuesday 2017-12-12 17:00]

சீனாவைச் சேர்ந்த வு யாங்கிங் என்ற வாலிபர் உயரமான கட்டிடங்களின் மீது ஏறி சாகசங்கள் செய்வார். அதனை வீடியோ எடுத்து சீன இணையதளங்களில் பதிவு செய்து வந்தார். அவரின் சாகசங்களை கண்டு அவரை சீனாவின் சூப்பர்மேன் என்று அழைத்தனர்.ஆனால் அவரின் சாகச முயற்சியே அவருடைய மரணத்திற்கு காரணமாக அமைந்தது. யாங்கிங் சீனாவில் உள்ள 62 மாடி கட்டிடத்தின் மாடியில் சாகசம் செய்வதற்காக தயாரானார். அதை வீடியோ எடுக்க அனைவரும் தயாராக இருந்தனர். அவர் மாடியில் புல்-அப் செய்தார். இரண்டு கால்களையும் கீழே தொங்கவிட்டு கைகளால் கட்டிடத்தை பிடித்திருந்தார். சில நிமிடங்களில் கை நழுவி கீழே விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.மீண்டும் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி: - பெண்டகன் அறிவிப்பு
[Tuesday 2017-12-12 17:00]

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்த நிலையில், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை தேர்வு செய்வது தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறப்பட்டது.அமெரிக்க குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டும்: - அதிபர் டிரம்ப்
[Tuesday 2017-12-12 08:00]

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட மன்ஹாட்டன் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய பேருந்து முனையம் உள்ளது. இந்த முனையத்தை ஆண்டுதோறும் சுமார் ஆறரை கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.போர்ட் அத்தாரிட்டி பஸ் டெர்மினஸ் பஸ் முனையத்தை ஒட்டியுள்ள நடைபாதையில் (உள்ளூர் நேரப்படி) நேற்று காலை திடீரென்று மர்மப் பொருள் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட பயங்கர ஓசையால் அப்பகுதியில் இருந்தவர்கள் பீதியுடன் அலறியடித்து ஓட தொடங்கினர்.நியூயார்க் பேருந்து நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல்: - சரியாக வெடிக்காததால் மக்கள் தப்பினர்
[Tuesday 2017-12-12 08:00]
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் பேருந்து நிலையத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் பேருந்து நிலையமும், மெட்ரோ ரயில் நிலையமும் அருகருகே உள்ளன. நேற்று காலை இவற்றில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அலுவலகம் செல்லும் நேரம் என்பதால் மக்கள் மிகவும் பரபரப்பாக காணப்பட்டனர்.சவுதி அரேபியாவில் சினிமாவுக்கு அனுமதி: - 35 ஆண்டுகளுக்குப்பின் அரசு முடிவு
[Tuesday 2017-12-12 08:00]

முக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. இதில் பொதுவெளியில் சினிமாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை முக்கியமானது. மத கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக கூறி கடந்த 1980-களின் தொடக்கத்தில் சினிமாவுக்கு சவுதி அரசு தடை விதித்தது.கண்ணுக்கு புலப்படாமல் ஆளையே மறைக்கும் ஆடை: - சீன வீடியோவால் பரபரப்பு
[Tuesday 2017-12-12 08:00]

மாயாஜால போர்வையை போர்த்திக் கொண்டதும், கண்ணுக்கு புலப்படாமல் மந்திரவாதி மறைந்து விடுவது விட்டலாச்சாரியா படத்திலும், ஹாலிவுட்டில் ஹாரிபாட்டர் போன்ற படங்களிலும் பார்த்திருக்கிறோம். உண்மையில் இப்படிப்பட்ட ‘இன்விசிபிள்‘ ஆடை தயாரிப்பது சாத்தியமா?ஆம்... அப்படிப்பட்ட ஆடை தயாரிக்கப்பட்டு விட்டது என அதிர்ச்சியையும், பிரமிப்பையும் ஒரு சேர கலந்து அளித்திருக்கிறது சீன வீடியோ பதிவு. சீனாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கிரிமினல் புலனாய்வு பிரிவு துணைத்தலைவரான சென் செய்கு என்பவர் அந்நாட்டின் பிரபல சமூக வலைதளமான வெய்போவில் வீடியோ ஒன்றை இம்மாத தொடக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தோன்றும் நபர் ஒருவர், மரம், புதர்களுக்கு நடுவே படிக்கட்டுகளில் நடந்து வருகிறார்.அமெரிக்கா தென்கொரியா ஜப்பான் கூட்டுப்பயிற்சி: - கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்
[Monday 2017-12-11 14:00]

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருப்பது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் நிலையில் பதிலடியாக அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா