Untitled Document
July 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பிரபாஸ் ராணா இருவரில் உங்களை கவர்ந்த ஆணழகன் யார்? - அனுஷ்கா அளித்த பதிலால் பரபரப்பு
[Friday 2017-05-19 18:00]

அனுஷ்கா, பிரபாஸ் இணைந்து நடித்த பில்லா, மிர்ச்சி, பாகுபலி படங்கள் சூப்பர் ஹிட்டானது. ராசியான ஜோடி என்று திரையுலகினரின் பாராட்டு பெற்றிருக்கும் இவர்கள் திருமணத்திலும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக கிசுகிசு தீவிரமாக பரவி வருகிறது. இதை இருவரும் இதுவரை உறுதி செய்யவும் இல்லை மறுக்கவும் இல்லை. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்காவிடம், ‘பிரபாஸ், ராணா இருவரில் உங்களை கவர்ந்த ஆணழகன் யார்? என்று கேட்கப்பட்டது. சற்றும் யோசிக்காமல் நிச்சயமாக பிரபாஸ்தான் என்று பதில் அளித்தார்.

அனுஷ்கா, பிரபாஸ் இணைந்து நடித்த பில்லா, மிர்ச்சி, பாகுபலி படங்கள் சூப்பர் ஹிட்டானது. ராசியான ஜோடி என்று திரையுலகினரின் பாராட்டு பெற்றிருக்கும் இவர்கள் திருமணத்திலும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக கிசுகிசு தீவிரமாக பரவி வருகிறது. இதை இருவரும் இதுவரை உறுதி செய்யவும் இல்லை மறுக்கவும் இல்லை. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்காவிடம், ‘பிரபாஸ், ராணா இருவரில் உங்களை கவர்ந்த ஆணழகன் யார்? என்று கேட்கப்பட்டது. சற்றும் யோசிக்காமல் நிச்சயமாக பிரபாஸ்தான் என்று பதில் அளித்தார்.

  

‘ராணாவை குறிப்பிடாதது ஏன்?’ என்று கேட்டபோது, ‘அவர் எனது அண்ணன் மாதிரி. சினிமாவை தவிர்த்து நேரில் என்னை தங்கச்சி என்றுதான் அழைப்பார்’ என குறிப்பிட்டார். பிரபாஸ் தற்போது விடுமுறை கொண்டாட்டத்துக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். எந்த நகருக்கு செல்கிறேன் என்பதை ரகசியமாக வைத்திருக்கும் அவர் தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘சாஹு’ படப்பிடிப்பிலும் அங்கு பங்கேற்க உள்ளார். விடுமுறை முடிந்து திரும்பிய பிறகு யாருடன் திருமணம் என்பதுபற்றி பிரபாஸ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  
   Bookmark and Share Seithy.comவிண்வெளி கதையாக உருவாகி வரும் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக்!
[Monday 2017-07-24 13:00]

மிருதன் படத்தைத் தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படம், டிக் டிக் டிக். இந்தியாவின் முதல் விண்வெளி கதையாக உருவாகி வரும் இதில் ஜெயம் ரவிக்கும், நிவேதா பெத்துராஜுக்கும் காதல் காட்சிகள் கிடையாது.நடிகை பாவனா கடத்தல் வழக்கு: - திலீப் ஜாமீன் மனு தள்ளுபடி
[Monday 2017-07-24 13:00]

நடிகை கடத்தல் வழக்கில் செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜாமீன் கோரி திலீப் தாக்கல் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பாவனா. கடந்த பிப்ரவரி 17ம் தேதி படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திருச்சூரில் இருந்து கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தவர் காரில் கடத்தப்பட்டார்.எனது ரசிகர்கள் எக்காரணம் கொண்டும் தரம் தாழ்ந்து போக வேண்டாம்: - கமல்ஹாசன் அறிவுரை
[Monday 2017-07-24 08:00]

நாடு காக்கும் நற்பணியை மட்டும் மேற்கொள்ளவேண்டும் என தனது ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.இது தொடர்பாக தனது சுட்டுரை பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் பதிவு செய்துள்ள செய்தி: -அப்பா நாத்திகவாதி: - கோவில் கோவிலாக செல்லும் மகள் ஸ்ருதி
[Sunday 2017-07-23 18:00]

அமிர்தசரஸ்: நடிகை ஸ்ருதி ஹாஸன் பொற்கோவிலுக்கு சென்று வணங்கியுள்ளார்.உலக நாயகன் கமல் ஹாஸன் நாத்திகவாதி. அவர் மகள் ஸ்ருதி ஹாஸன் கடவுள் பக்தி உள்ளவர். கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருபவர் ஸ்ருதி.அந்த நேரத்தை நமக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: - இலியானா
[Sunday 2017-07-23 18:00]

பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை என்றால் குஷியில் கும்மாளம் போடுவது போல் நடிகை இலியானாவுக்கு படப்பிடிப்பிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு ஊர்சுற்றுவதென்றால் ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து நடித்துவிட்டு, 2 நாள் கேப் கிடைத்தால் உடனே மூட்டையும் முடிச்சுமாக காதலன் ஆண்ட்ரு நிபோன் உடன் வெளிநாடு பறந்துவிடுகிறார்.சமந்தாவின் திருமணத்தை முன்னிட்டு கைத்தறி ஆடை போட்டி!
[Sunday 2017-07-23 18:00]

நடிகை சமந்தா திருமணத்திற்கு தயாராக இருக்கும் மணப்பெண் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். விரைவில் மணமாலை சூடவுள்ளார். வரும் அக்டோபர் மாதம் இவருக்கும் நடிகர் நாகசைதன்யாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஆயத்தாகி வருகின்றன.வரி விலக்கு பெற லஞ்சம் கேட்கப்படுகிறது: - நடிகர் பார்த்திபன்
[Sunday 2017-07-23 18:00]

தமிழக அரசு மீது நடிகர் கமல் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிவருகிறார். படங்களுக்கு வரிச் சலுகைக்கான தனிச் சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் கேட்கிறார்கள். என்னிடம் கேட்டபோது தர மறுத்துவிட்டேன். பலர் பயத்தில் இதுபற்றி வாய்திறக்காமல் இருக்கிறார்கள் என்றார். கமலின் இந்த கருத்து தற்போது தமிழ் திரையுலகில் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது.மீண்டும் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் காயத்ரி!
[Sunday 2017-07-23 18:00]

ஆறுமுககுமார் இயக்கத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இந்த படத்தில் நாயகியாக காயத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், ரம்மி, புரியாத புதிர் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் காயத்ரி 4வது முறையாக இணைகிறார்.கையில் பெண் குழந்தையுடன் வந்து நின்ற அம்மா சன்னி லியோன்!
[Saturday 2017-07-22 18:00]

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள லாத்தூரை சேர்ந்த பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார் நடிகை சன்னி லியோன். பாலிவுட் நடிகை சன்னி லியோன் படங்கள், விளம்பர படங்கள் என்று பிசியாக உள்ளார். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய நிலையில் சன்னிக்கு தாயாகும் ஆசை வந்தது.என்னுடைய ஷூட்டிங் ஓவர்: - ஜி.வி.பிரகாஷ்
[Saturday 2017-07-22 18:00]

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் சில காலமாக அமைதி காத்து வருகிறார். இதற்கெல்லாம காரணம் அவர் கையில் படங்கள். இதுபோக அடுத்தடுத்த புதுபடங்கள் கமிட்மெண்ட்.சொல்லப்போனால் படத்தில் நடிக்க நேரம் தான் அவருக்கு இல்லை. அப்படி ஒரு பிசியான ஆளாக மாறிவிட்டார் ஜிவி. தற்போது பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் நாச்சியார் படத்தில் ஜிவியும் நடித்துள்ளார்.காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் நண்டு!
[Saturday 2017-07-22 18:00]

காதல் ஜோடிகளுக்கு தூது செல்ல இதுவரை ஆடு, மாடு, குரங்கு, நாய் போன்றவற்றை படங்களில் பயன்படுத்தியிருக்கின்றனர். தற்போது ஒரு இயக்குனர் நண்டுவை பயன்படுத்துகிறார். இதுபற்றி ‘நண்டு என் நண்பன்’ பட இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் கூறும்போது, ‘வழக்கமான காதல் கதைகள் ஆயிரக்கணக்கில் வந்துவிட்டது.போதை மருந்து பயன்படுத்திய விவகாரம்: - அப்ரூவர் ஆகிறார் ஒளிப்பதிவாளர்
[Saturday 2017-07-22 18:00]

போதை மருந்து பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 பேருக்கு அமலாக்க துறை நோட்டீஸ் அனுப்பியது. அதை ஏற்று அதிகாரிகள் முன்னிலையில் புரி ஜெகநாத் ஆஜராகி பதில் அளித்தார். நடிகை சார்மி உடல்நிலை பாதிப்பு காரணமாக ஆஜராகவில்லை. நேற்று நடிகர் சுப்பராஜு விசாரணைக்கு ஆஜரானார். இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு சில தகவல்களை அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறாராம்.இயக்குனர் பாலுமகேந்திரா உதவியாளரின் ஆக்‌ஷன் ஸ்டோரி!
[Saturday 2017-07-22 18:00]

இளவட்ட காதல், இரட்டை மனைவி கதை என பாலுமகேந்திராவின் படங்களில் குடும்ப சூழல் பின்னப்பட்டிருக்கும். அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜி.ஆறுமுகம் ‘புயலா கிளம்பி வர்றோம்’ என தடாலடி டைட்டிலுடன் ஆக்‌ஷன் கதை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியது:நிர்வாணமாக நடிக்க கேட்டாலும் நான் நடிக்க மாட்டேன்: - சஞ்சனா
[Friday 2017-07-21 18:00]

ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர் சஞ்சனா கல்ராணி. கன்னடம், தெலுங்கில் உருவான ‘தண்டபாளையா 2’ம் பாகம் படத்தில் இவர் நிர்வாண காட்சியில் நடித்ததாக இணைய தளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சஞ்சனா கூறியது:எனது அங்கங்கள் டவல் கொண்டு மூடப்பட்டிருந்தது. படத்தில் பார்ப்பது கம்ப்யூட்டர் கலர் கிரேடிங்கில் மாற்றம் செய்யப்பட்டது. வீடியோவில் லீக் வெளியானது படத்தில் இடம்பெறுவது கிடையாது.பொன் ஒன்று கண்டேன் படத்தில் நடிக்கும் காயத்ரி!
[Friday 2017-07-21 15:00]

கவுதம்மேனன் தயாரிக்கும் பொன் ஒன்று கண்டேன் என்ற படத்தில் நடிக்க காயத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் தெலுங்கில் வெளிவந்த பெல்லி சூப்லு படத்தின் ரீமேக்காக உருவாகிறது.பொது இடத்தில் சிறுநீர் கழித்த இளம் நடிகை!
[Friday 2017-07-21 15:00]

இன்டோர், அவுட்டோர் என எந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்தினாலும் ஏசி, கழிப்பறை வசதியுடன் கூடிய கேரவேன் இருந்தால்தான் ஷூட்டிங் வருவேன் என்று பல நடிகர், நடிகைகள் கண்டிஷன் போடுவதுண்டு. அவர்களில் ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கின்றனர். இந்தி நடிகை அலியாபட் அவுட்டோர் படப்பிடிப்பில் கேரவேன் இல்லாததால் பொது இடத்தில் சிறுநீர் கழித்த சம்பவம்பற்றி பகிரங்கமாக கூறியிருக்கிறார்.தமிழ் நடிகையின் தாயை பல்சர் சுனில் கடத்தியது ஏன்?
[Friday 2017-07-21 15:00]

ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பதற்காகவே கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகையை பல்சர் சுனில் கடத்த திட்டமிட்டது தெரியவந்தது. இதற்கிடையே மேலும் ஒரு நடிகையிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ரஜினியை காதலிக்கும் ஹீமா குரேஷி!
[Friday 2017-07-21 15:00]

கபாலி படத்திற்கு பின் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஹீமா குரேஷி, ஈஸ்வரி ராவ் அஞ்சலி பட்டில், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.விஜய் ஆண்டனியுடன் இணையும் சுனைனா!
[Friday 2017-07-21 15:00]

உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் படம் காளி. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து வருகிறார். காளி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்: - அனுபமாவுக்கு ரசிகர்கள் அட்வைஸ்
[Thursday 2017-07-20 18:00]

தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். முன்னதாக ‘பிரேமம்’ படத்தில் நடித்திருந்தார். நடுத்தர வீட்டு குடும்ப பெண்ணாக, கிராமத்து பெண்ணாகவே அவர் இதுவரை நடித்து வந்தார். தற்போது தெலுங்கு படங்களிலும் நடிப்பதால் கிளாமராக நடிக்க வேண்டி உள்ளது. கமர்ஷியல் ஹீரோயினாக வேண்டுமென்றால் கிளாமர் காட்டியாக வேண்டும் என்று அவருக்கு தோழிகள் அட்வைஸ் கூறினர். இதையடுத்து கவர்ச்சிக்கு மாற முடிவு செய்தார்.


SELVI-HOMES-09-02-17
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா