Untitled Document
January 22, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான்: - கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர்
[Friday 2017-04-21 16:00]

நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான் என மேலூர் தம்பதியினர் தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என்றும், வயதான காலத்தில் கஷ்டப்படும் தங்களை தனுஷ் பராமரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தனுஷ் தரப்பில், மேலூர் தம்பதியினர் தாக்கல் செய்துள்ள மனுவில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான் என மேலூர் தம்பதியினர் தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என்றும், வயதான காலத்தில் கஷ்டப்படும் தங்களை தனுஷ் பராமரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கு மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தனுஷ் தரப்பில், மேலூர் தம்பதியினர் தாக்கல் செய்துள்ள மனுவில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.   

அங்க அடையாளங்கள், பள்ளி சான்றிதழ்கள் என பல்வேறு திருப்பங்களை சந்தித்த இந்த வழக்கில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில் சாட்சியங்களின் அடிப்படையில் இந்த வழக்கினை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கதிரேசன்- மீனாட்சி தம்பதியினர் கூறுகையில், தீர்ப்பு இப்படி ஆகும்னு நினைக்கவே இல்லை, பணம் ஜெயித்துவிட்டது. தனுஷ் எங்கள் மகன் தான் என அவரது மனசாட்சிக்கு தெரியும், தனுசுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த கோரிக்கை வைத்தோம். பணக்காரனுக்கு ஒரு தீர்ப்பு, ஏழைக்கு ஒரு தீர்ப்பா, நீதி ஒருநாள் வெல்லும். கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம் என தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



நடிகை பாவனாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரியங்கா சோப்ரா!
[Monday 2018-01-22 15:00]

திருச்சூரில் இன்று தனது காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகை பாவனாவுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை பாவனாவுக்கும் அவரது காதலரான கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருச்சூரில் இன்று திருமணம் நடந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா பாவனாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.



இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும்: - கமல்ஹாசன்
[Monday 2018-01-22 15:00]

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் என்று சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன் கூறினார்.நடிகர் கமல்ஹாசன் அடுத்த மாதம் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அவரது கட்சிப் பெயரை அறிவித்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். அதற்கான பணிகளில் கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வருகின்றனர்.



காதலரை கரம்பிடித்தார் பாவனா: - நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
[Monday 2018-01-22 15:00]

நடிகை பாவனாவுக்கும் அவரது காதலரான கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனுக்கும் திருச்சூரில் இன்று திருமணம் நடந்தது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் பிரபல நடிகை பாவனா. இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகம் ஆன பாவனா தொடர்ந்து அஜீத்துடன் அசல் என்ற படத்தில் நடித்தார். ஜெயம் கொண்டான், தீபாவளி, ராமேஸ்வரம், கூடல்நகர், வெயில், கிழக்கு கடற்கரை சாலை, வாழ்த்துக்கள் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.



ஏன் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார்கள்? - நடிகை நமீதா வேதனை
[Monday 2018-01-22 15:00]

கதாநாயகிகளை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், பெருமையாகவும் பேசுகிறார்கள். சமூகத்தில் மரியாதையும் உள்ளது. ஆனால் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார்கள் என்று நடிகை நமீதா வேதனை தெரிவித்துள்ளார்.“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார்கள்” என்று நடிகை நமீதா கூறினார்.



தமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்: - சுருதி ஹரிகரன் புகார்
[Monday 2018-01-22 15:00]

தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் புகார் தெரிவித்திருக்கிறார்.“தமிழ் பட அதிபர் எனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தார்” என்று நடிகை சுருதி ஹரிகரன் புகார் கூறினார்.கேரளாவை சேர்ந்தவர் நடிகை சுருதி ஹரிகரன். இவர் `நெருங்கி வா முத்தமிடாதே' என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். `நிபுணன்', `ரா ரா ராஜசேகர்', `சோலோ' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். கன்னட பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.



கார்த்தி நடிக்கும் படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்!
[Sunday 2018-01-21 15:00]

சூர்யா படத்தில் பல முறை இணைந்த பிரபலம், கார்த்தி படத்தில் முதல் முறையாக இணைய இருக்கிறார். கார்த்தி நடிப்பில் தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா நடித்து வருகிறார். பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தை சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.



விமல் எடுத்த முடிவை கண்டு பயந்த இயக்குனர்!
[Sunday 2018-01-21 15:00]

நடிகர் விமலை வைத்து ‘மன்னர் வகையறா’ படத்தை இயக்கி இருக்கும் பூபதி பாண்டியன், விமல் எடுத்த முடிவை கண்டு பயந்திருக்கிறார். கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.



ரசிகர்களை கடுமையாக கண்டித்த நடிகர் சூர்யா!
[Sunday 2018-01-21 15:00]

ரசிகர்கள் செய்த தவறான செயல்களால், நடுரோட்டில் இறங்கி அவர்களை கடுமையாக கண்டித்திருக்கிறார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா, பொது இடங்களில் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடிப்பவர். அதுபோல், தன்னுடைய ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டவர். பொது விழாக்களில் ரசிகர்களை பற்றி பேசாமல் இருக்க மாட்டார். சமீபத்தில் தன்னுடைய காலில் விழுந்த ரசிகரிடம், மீண்டும் அவர் காலில் விழுந்தார். யார் காலிலும் விழக்கூடாது என்பதற்காக சூர்யா அவ்வாறு செய்தார்.



தமன்னாவுக்கு சௌந்தரராஜாவுடன் மதுரையில் திருமணம்!
[Saturday 2018-01-20 18:00]


நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் முதன் முறையாக நடிக்கும் விக்ரம்!
[Saturday 2018-01-20 17:00]

நடிகர் கமல்ஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய படத்தில், விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. தூங்காவனம் பட இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தத் தகவல், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



நான் நடிக்கும் படங்கள் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படங்களாக அமையும்: - தமன்னா
[Saturday 2018-01-20 09:00]

தற்போது நடித்து கொண்டிருக்கும் படங்களில் இதுவரை இல்லாத அழுத்தமான வேடங்களில் நடிப்பதாக நடிகை தமன்னா கூறியுள்ளார்.விக்ரமுடன் தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ படம் திரைக்கு வந்துள்ளது. தற்போது, பல புதிய படங்களில் நடித்து வருகிறார். இது குறித்து தமன்னா கூறியதாவது:-



வைரலாகும் பிரபல நடிகையின் அரை நிர்வாண புகைப்படம்!
[Saturday 2018-01-20 09:00]

தெலுங்கு, பாலிவுட் என பல மொழி படங்களில் நடித்து புகழ் பெற்ற்வர் கிர்தி சனோன். இவர் நடிப்பில் கடைசியாக வந்த Bareilly Ki Barfi படம் கூட செம்ம ஹிட் அடித்தது. இந்நிலையில் இவர் தற்போது ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், இதில் இவர் டாப்லெஸுடன் போஸ் கொடுக்க, அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.



நடுத்தெருவில் நடிகருக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்த பிரியங்கா சோப்ரா!
[Saturday 2018-01-20 09:00]

பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் டி.வி. தொடரில் நடிக்கும் நடிகர் ஒருவருடன் நடுரோட்டில் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் டி.வி. தொடரான ‘குவாண்டிகோ’ விலும் நடித்து வருகிறார். இதன் முதல் இரண்டு பாகங்கள் முடிந்து விட்டன. தற்போது 3-வது பாகம் தயாராகி வருகிறது.



ஆபாச நடிகைகளுக்கு நல்ல வாழ்க்கையும் மதிப்பும் கிடைத்து விடுகிறது: - ஹீரோயின் கடும் தாக்கு
[Friday 2018-01-19 16:00]

நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி போன்ற தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்திருப்பவர் பூனம் கவுர். ஆபாச நடிகைகளுக்குத்தான் இங்கு மரியாதை தருகிறார்கள் என்று அவர் தன்னுடைய வேதனையை பகிர்ந்திருக்கிறார். ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன் தற்போது கவர்ச்சி ஹீரோயினாக தமிழ், இந்தி படங்களில் நடிக்கிறார். அவரை தொடர்ந்து மற்றொரு ஆபாச நடிகை மியா மல்கோபா, ராம் கோபால்வர்மா இயக்கும், ‘காட் செக்ஸ் ட்ரூத்’ (ஜிஎஸ்டி) படத்தில் நடித்து வருகிறார்.



எம்.ஜி.ஆர். பட தொடக்க விழா: - பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி - கமல்
[Friday 2018-01-19 14:00]

எம்.ஜி.ஆர். பட தொடக்க விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் அருகருகே அமர்ந்து சகஜமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.எம்.ஜி.ஆர். தயாரித்து நடித்து இயக்கிய படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’.1973-ல் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்த இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்டது.



சிவகார்த்திகேயனின் படத்திற்கு இசையமைக்கும் ரகுமான்!
[Friday 2018-01-19 14:00]

விஷ்ணு விஷால் நடிப்பில் ரிலீசான இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், ‘எனது நீண்ட நாள் மற்றும் மிகப் பெரிய கனவு, இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்ததன் மூலம் நிறைவேறியுள்ளது’ என்றார்.



சவரக்கத்தியில் நடிக்க மறுத்த நான்கு முன்னணி ஹீரோயின்கள்: - மிஷ்கின்
[Friday 2018-01-19 14:00]

இயக்குனர் ராம் ஹீரோவாகவும், இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும் நடித்துள்ள படம், சவரக்கத்தி. இயக்கம், ஜி.ஆர்.ஆதித்யா. அடுத்த மாதம் 9ம் தேதி ரிலீசாக உள்ள இந்தப் படத்தைப் பற்றி மிஷ்கின் கூறியதாவது: என் வாழ்க்கையில் நான் சந்தித்த இரண்டு முடிதிருத்துனர்களை பார்த்து எழுதிய கதை இது. நானும், ராமும் நிஜத்தில் ரொம்ப ரொம்ப சீரியசானவர்கள். ஆனால், இந்தப் படத்தில் காமெடியில் கலக்கியிருக்கிறோம். ராம், பொய்யைக் கட்டிப்பிடித்துக் கொண்டு வாழும் பார்பர். நான், கோபத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அவரைத் துரத்தும் வில்லன்.



ஏப்ரல் 27ல் வெளியாகவுள்ள 2.0!
[Friday 2018-01-19 14:00]

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துள்ள படம், 2.0. வரும் 26ம் தேதி ரிலீசாக இருந்த படம், கிராபிக்ஸ் பணிகள் தாமதமான காரணத்தால், வரும் ஏப்ரல் மாதம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 14ல் படம் வெளியாகும் என கூறப்பட்டது. இப்போது ஏப்ரல் 27ம் தேதி படம் வெளியாகும் என்று தெரிகிறது.



காமெடி அரசியல்வாதியாக நடிக்கும் இமான் அண்ணாச்சி!
[Friday 2018-01-19 14:00]

டிராபிக் ராமசாமி கேரக்டரில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கும் டிராபிக் ராமசாமி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதில் காமெடி அரசியல்வாதியாக இமான் அண்ணாச்சி நடிக்கிறார். பாலமுரளி பாலு இசையில் கபிலன் வைரமுத்து எழுதிய, ‘சாராய மண்டைய மண்டைய குண்டக்க மண்டக்க’ என்ற பாடல் காட்சியில், சசிரேகாவுடன் இணைந்து இமான் அண்ணாச்சி ஆடியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘எனக்குள் இப்படியொரு நடனத்திறமை இருப்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்’ என்றார்.



திடீர் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன்!
[Thursday 2018-01-18 18:00]

நடிகை ஸ்ருதி ஹாசன், லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேல் டேட்டிங் செய்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்தபோதும் அதுபற்றி இருவரும் உறுதி செய்யவில்லை. ஆனால் இந்த ஆண்டில் நடிப்பதற்கு ஸ்ருதி புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமலிருக்கிறார். இயக்குனர்களும் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்வதற்கு ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிக்கின்றனர். திடீரென்று திருமணம் செய்துகொண்டால் அது மைனஸாகிவிடுமோ என்பது அவர்களின் பயமாக உள்ளது. திருமணம் பற்றியும், காதல் பற்றியும் ஸ்ருதி வெளிப்படையாக கருத்துதெரிவிக்க மறுத்துவிடுகிறார்.


Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா