Untitled Document
March 19, 2024 [GMT]
'ஆமா நான் பொறுக்கிதான்' ஜெய் ஆகாஷ் இன் புதிய படத்தின் பெயர்
[Tuesday 2017-01-24 08:00]

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராடி வரும் மாணவர்களை பொறுக்கிகள் என்று விமர்சித்தார் பா.ஜ.க. பிரமுகரான சுப்பிரமணிய சுவாமி. அவரது கருத்து  ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் சந்தித்து வருகிறது. இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான்  என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர். இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன்? சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது.

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராடி வரும் மாணவர்களை பொறுக்கிகள் என்று விமர்சித்தார் பா.ஜ.க. பிரமுகரான சுப்பிரமணிய சுவாமி. அவரது கருத்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் சந்தித்து வருகிறது. இந்த சூழலில் சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை உள்ளடக்கி ஆமா நான் பொறுக்கிதான் என்று தன்னுடைய படத்துக்கு டைட்டில் வைத்துள்ளார் ஜெய் ஆகாஷ் என்ற நடிகர். இந்த படத்திற்கு இப்படியொரு தலைப்பு ஏன்? சினிமாவில் நெகட்டீவ் வைபரேஷன் எப்போதும் பாசிட்டிவ் ரிசல்ட் தந்துள்ளது.

  

இதற்கு உதாரணமாக பிச்சைக்காரன் நானும் ரௌடிதான் போன்ற பல படங்களை சொல்லலாம். இந்த படத்தின் கதைக்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதால் இந்த தலைப்பை சூட்டியுள்ளோம் என்கிறார் ஜெய் ஆகாஷ். தமிழில் ஒரு சில படங்களில் நடித்து தன்னுடைய தவறான நடத்தையினால் இண்டஸ்ட்ரியிலிருந்து காணாமல் போனவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தில் நடிக்கிறார். ஜி.ஃபிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அனிஷா, தீப்தி நடிக்கிறார்கள். இவர்களுடன் பொன்னம்பலம், பவர் ஸ்டார் சீனிவாசன், சாம்ஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தேவராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவில் துவங்கி லண்டன், மலேசியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கிறதாம். இந்த படத்திற்கு யூ.கே.முரளி இசை அமைக்கிறார். படத்தொகுப்பை பிரியாஜித் கவனிக்கிறார். சில வருடங்களுக்கு முன் சுந்தர்.சி நடிப்பில் பொறுக்கி என்ற பெயரில் ஒரு படம் தயாரானது. தணிக்கைக்குழுவின் எதிர்ப்பு காரணமாக பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.

  
   Bookmark and Share Seithy.com



கேரளாவில் விஜய்: ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி நொறுங்கிய கார்!
[Tuesday 2024-03-19 06:00]

நடிகர் விஜய் 14 வருடங்களுக்கு பிறகு இன்று கேரளாவுக்கு சென்று இருக்கிறார். அவர் நடிக்கும் GOAT படத்தின் ஷூட்டிங் அங்கு நடக்க உள்ள நிலையில் விஜய் அங்கு விமானத்தில் சென்று சேர்ந்து இருக்கிறார். விமான நிலையத்தில் விஜய்யை வரவேற்க பல ஆயிரம் ரசிகர்கள் கூடி இருந்தனர். விஜய்யை நேரில் பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் கூடி இருந்தது.



நடிகை சில்க் ஸ்மிதா அவரது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்!
[Tuesday 2024-03-19 06:00]

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை சில்க் ஸ்மிதா. நடிகை அபர்ணாவுக்கு டச்சப் கேர்ளாக இருந்தவர், பின் நடிகையாக களமிறங்கினார். கவர்ச்சி நாயகியாக காந்த கண்ணில் பேசக்கூடிய நடிகை சில்க் ஸ்மிதா 1996ம் ஆண்டு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது பிறந்தநாள், நினைவு நாள் வரும்போதெல்லாம் ரசிகர்கள் அவரைப் பற்றி பதிவுகள் செய்வார்கள்.



10 நாளில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சைத்தான்!
[Monday 2024-03-18 18:00]

மகளிர் தினத்தை ஒட்டி மார்ச் 8 அன்று வெளியான அஜய்தேவ்கனின் சைத்தான் நேர்மறையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வசூலில் சாதனை படைத்து வருகிறது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அஜய் தேவகன் உடன் மாதவன், ஜோதிகா, ஜான்வி மற்றும் குழந்தை நட்சத்திரம் அன்கட்ராஜ் ஆகியோர் இணைந்துள்ளனர். பல வருடங்களுக்குப் பிறகு பாலிவுட்டில் கம்பேக் கொடுத்துள்ளார் ஜோதிகா.



"ஒரு நிமிடத்திற்கு 50 கோடி சம்பளம்" - நேரத்தை சரியாக பயன்படுத்தும் நயன்தாரா!
[Monday 2024-03-18 18:00]

‘ பில்டப் விடுறமோ, பீலா விடுறமோ அதை இந்த உலகம் நம்பனும், உத்து பாக்கணும்’. வடிவேலு சொன்ன இந்த தாரக மந்திரத்தை சரியாக பயன்படுத்துவது நயன்தாரா தான். சினிமாவுக்குத் தேவையான அத்தனை ராஜதந்திரங்களையும் கரைத்துக் குடித்திருக்கிறார் நம்ம லேடி சூப்பர் ஸ்டார். கை நிறைய பட வாய்ப்புகளை வைத்துக்கொண்டு, நிற்க நேரமில்லாமல் ஓடுவது ஒருவகை. எந்த பட வாய்ப்புமே இல்லாமல் இருந்தாலும், பிஸியாகவே இருப்பது போல் காட்டிக் கொள்வது இன்னொரு வகை. நம்ம தலைவி இதில் இரண்டாவது வகை தான். அவ்வளவு பில்டப் காட்டி வருகிறார்.



பிரபல கோவிலுக்கு புதியதாக யானை ஒன்றை பரிசளித்த நடிகை பிரியாமணி!
[Monday 2024-03-18 18:00]

தமிழில் பருத்திவீரன் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியாமணி. தமிழ் மட்டும் இல்லை எல்லா நாயகிகளை போல இவரும் தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியாகி ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.



"திருமணமே வேண்டாம்" - விஜய் டிவி நடிகையின் அதிர்ச்சி முடிவுக்கு என்ன காரணம்?
[Monday 2024-03-18 06:00]

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் போன்ற சீரியல்களில் நடித்து இருப்பவர் நடிகை பவித்ரா ஜனனி. அவருக்கு சின்னத்திரையில் பெரிய அளவு ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவருக்கு 8.8 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.



தமிழகத்தில் மட்டுமே வசூல் வேட்டை நடத்தியுள்ள மஞ்சும்மல் பாய்ஸ்!
[Monday 2024-03-18 06:00]

கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்ரவரி 23ம் தேதி மலையாளத்தில் வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் இயக்கத்தில் வெளியான இப்படம் நிஜ கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம், படத்தின் கதையை தாண்டி இதில் இடம்பெற்ற குணா குகை செட் தான் மக்களிடம் அதிகம் பேசப்பட்டது.



"கோட்" படத்துக்கு கலாநிதி மாறன் கொடுக்கும் குடைச்சல்!
[Sunday 2024-03-17 18:00]

தமிழகத்தில் திரும்பியபக்கமெல்லாம் தளபதிமயம் தான். விஜய் அரசியலில் கால் எடுத்து வைத்த காலத்திலிருந்து, அவரின் ஒவ்வொரு நகர்வுகளையும் திரைபிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை கவனித்து வருகின்றனர். லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் தளபதி, வெங்கட் பிரபுவின் கூட்டணியில் இணைந்துள்ள படமே “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” சுருக்கமாக GOAT.



அம்பானியால் கேள்விக்குறியாகும் தமிழ் திரை உலகம்!
[Sunday 2024-03-17 18:00]

அருவி படத்தில் வரும் வசனத்தைப் போல், சமூகத்தில் இருக்கின்ற ஒரே விதி “பணம்”, பணம் இருக்கிறவர்கள் வலிமையானவர்கள். வலிமையானவர் வகுத்ததே நீதி! என்பது போல் சுற்றி வருகிறது இந்த உலகம். புதிதாக படங்கள் ரிலீஸ் ஆனாலும் அதனை, மக்களாகிய நாம் “எப்ப பாக்கணும்! எங்க பாக்கணும்!” என்பது போன்ற முடிவுகளை கார்ப்பரேட் தீர்மானித்து விடுகின்றனர். ஒரே ஒரு சாய்ஸை வைத்து அதை மட்டுமே தேர்ந்தெடுக்கும் உரிமையை நம்மிடம் கொடுத்து விடுகின்றனர் இந்த பலவான்கள்.



மருதநாயகம் படத்திற்காக இப்படியெல்லாம் போராடினாரா கமல்!
[Sunday 2024-03-17 18:00]

திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைப் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.



கமலுக்கு பிடிக்காத நபரை திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை!
[Sunday 2024-03-17 07:00]

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் கமல் ஹாசனுக்கு பிரபல ஒளிப்பதிவாளருடன் படப்பிடிப்பில் சண்டை வந்துள்ளது. ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் என்பவர் நடிகர் கமலை படப்பிடிப்பு தளத்தில் அடிக்க சென்றுள்ளார். இதனால் நடிகர் கமலுக்கு ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் என்பவரை சுத்தமாக பிடிக்கவே பிடிக்காதாம். ஆனால், அந்த ஒளிப்பதிவாளரை பிரபல நடிகை சாந்தி வில்லியம்ஸ் திருமணம் செய்துகொண்டுள்ளார். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து வரும் பிரபலமான நடிகை சாந்தி வில்லியம்ஸ்.



காதலித்த பெண்ணை வேறொரு ஆண் உடன் பார்த்த சிவகார்த்திகேயன்!
[Sunday 2024-03-17 07:00]

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் மீதமுள்ள நிலையில், அதற்குள் தன்னுடைய எஸ்கே 23வது படத்தின் படப்பிடிப்பையும் துவங்கிய சிவா.



நடிகர் மணிவண்ணனின் மகனும் நடிகரா?
[Saturday 2024-03-16 18:00]

நடிகர் மணிவண்ணன் மகனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் மணிவண்ணன். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன.



"விஜய்யின் பின்னால் நான் நிற்பேன்” - சமுத்திரக்கனி திட்டவட்டம்!
[Saturday 2024-03-16 18:00]

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் எனப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.



சிவகார்த்திகேயன் படத்திற்கு வந்த சிக்கல்!
[Saturday 2024-03-16 18:00]

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அயலான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயன் பண்ணும் படம் தான் அமரன். இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்படுகிறது.



கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்!
[Saturday 2024-03-16 07:00]

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. இன்று (16.03.2024) தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.



"தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வார்" - படுக்கையறை காட்சி குறித்தும் பேசிய பிக் பாஸ் பூர்ணிமா!
[Saturday 2024-03-16 07:00]

Youtube வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பின் செவப்பி எனும் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதுமட்டுமின்றி நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தில் அவருடைய தோழியாக நடித்திருந்தார். மேலும் தற்போது நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



22 வருடமாக கெத்து காட்டிய அஜித்தின் பிடிவாதத்தை உடைத்த 5 விஷயங்கள்!
[Friday 2024-03-15 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் அவர்கள், தனக்கென ஒரு கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு வட்டத்திற்குள்ளேயே பயணித்து வருகிறார். ஆனால் தனது படங்களில் “என் வாழ்க்கை வட்டமோ! சதுரமோ அல்ல! நேர்கோடு! யார் வந்தாலும் கவலைப்படாமல் போய்க்கொண்டே இருப்பேன்” என்று தத்துவமழை பொழிவார் .



இதயக்கனியின் 10 வருஷ உழைப்பை வெறும் 3 நாட்களில் தகர்த்த தளபதி!
[Friday 2024-03-15 18:00]

எந்த ஒரு தமிழ் நடிகர்களும் சிவாஜி கணேசன் மாதிரி நல்ல நடிகராக வரவேண்டும் என்று துளி கூட ஆசைப்படுவதாக தெரியவில்லை. எம்ஜிஆர் போன்று சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் தொடர்ந்து ஒவ்வொரு நடிகர்களும் பயணித்து வருகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலம் வேற, விஜய் காலம் வேறு.



திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன்!
[Friday 2024-03-15 18:00]

நடிகர் அமிதாப் பச்சனுக்கு தற்போது 81 வயதாகிறது. அவர் தற்போதும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகள், விளம்பர நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார்.ரஜினியின் வேட்டையன் படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.


Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா